×

(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) ‘‘அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் 5:26 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:26) ayat 26 in Tamil

5:26 Surah Al-Ma’idah ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 26 - المَائدة - Page - Juz 6

﴿قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيۡهِمۡۛ أَرۡبَعِينَ سَنَةٗۛ يَتِيهُونَ فِي ٱلۡأَرۡضِۚ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ ﴾
[المَائدة: 26]

(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) ‘‘அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, (இந்தப்) பாவிகளான மக்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்!'' என்று (மூஸாவுக்குக்) கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على, باللغة التاميلية

﴿قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على﴾ [المَائدة: 26]

Abdulhameed Baqavi
(atarku iraivan, avvarayin avarkalukku vakkalikkappatta) ‘‘anta itam narpatu varutankal varai avarkalukku niccayamakat tatukkappattu vittatu. (Atuvarai) avarkal pumiyil tattali(ntu kettalai)varkal. Akave, (intap) pavikalana makkalaip parri nir kavalai kollatir!'' Enru (musavukkuk) kurinan
Abdulhameed Baqavi
(ataṟku iṟaivaṉ, avvāṟāyiṉ avarkaḷukku vākkaḷikkappaṭṭa) ‘‘anta iṭam nāṟpatu varuṭaṅkaḷ varai avarkaḷukku niccayamākat taṭukkappaṭṭu viṭṭatu. (Atuvarai) avarkaḷ pūmiyil taṭṭaḻi(ntu keṭṭalai)vārkaḷ. Ākavē, (intap) pāvikaḷāṉa makkaḷaip paṟṟi nīr kavalai koḷḷātīr!'' Eṉṟu (mūsāvukkuk) kūṟiṉāṉ
Jan Turst Foundation
(atarku allah)"avvarayin atu narpatu antukal varai avarkalukku niccayamakat tatukkappattu vittatu. (Atu varai) avarkal pumiyil tattali(ntu kettalai)varkal;. Akave nir ittiya kuttattaraip parrik kavalai kolla ventam" enru kurinan
Jan Turst Foundation
(ataṟku allāh)"avvāṟāyiṉ atu nāṟpatu āṇṭukaḷ varai avarkaḷukku niccayamākat taṭukkappaṭṭu viṭṭatu. (Atu varai) avarkaḷ pūmiyil taṭṭaḻi(ntu keṭṭalai)vārkaḷ;. Ākavē nīr ittīya kūṭṭattāraip paṟṟik kavalai koḷḷa vēṇṭām" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கு அல்லாஹ்) "அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்;. ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek