×

‘‘நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டுவதற்காக என் 5:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:28) ayat 28 in Tamil

5:28 Surah Al-Ma’idah ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 28 - المَائدة - Page - Juz 6

﴿لَئِنۢ بَسَطتَ إِلَيَّ يَدَكَ لِتَقۡتُلَنِي مَآ أَنَا۠ بِبَاسِطٖ يَدِيَ إِلَيۡكَ لِأَقۡتُلَكَۖ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[المَائدة: 28]

‘‘நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றன்

❮ Previous Next ❯

ترجمة: لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني, باللغة التاميلية

﴿لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني﴾ [المَائدة: 28]

Abdulhameed Baqavi
‘‘ni ennai vettuvatarkaka un kaiyai ennalavil nittina(l, anneratti)lum nan unnai vettuvatarkaka en kaiyai unnalavil nittave matten. Enenral, niccayamaka nan ulakattar anaivaraiyum pataittu valarttu patukappavanakiya allahvukku ancukinran
Abdulhameed Baqavi
‘‘nī eṉṉai veṭṭuvataṟkāka uṉ kaiyai eṉṉaḷavil nīṭṭiṉā(l, annēratti)lum nāṉ uṉṉai veṭṭuvataṟkāka eṉ kaiyai uṉṉaḷavil nīṭṭavē māṭṭēṉ. Ēṉeṉṟāl, niccayamāka nāṉ ulakattār aṉaivaraiyum paṭaittu vaḷarttu pātukāppavaṉākiya allāhvukku añcukiṉṟaṉ
Jan Turst Foundation
Anriyum, "ni ennai vettuvatarkaka ennalavil un kaiyai nittu vayanal nan unnai vettuvarkaka en kaiyai unnalavil nitta matten - enenil nan niccayamaka ulakankalukkellam iraivanakiya allahvukku ancukiren" (enrum kurinar)
Jan Turst Foundation
Aṉṟiyum, "nī eṉṉai veṭṭuvataṟkāka eṉṉaḷavil uṉ kaiyai nīṭṭu vāyāṉāl nāṉ uṉṉai veṭṭuvaṟkāka eṉ kaiyai uṉṉaḷavil nīṭṭa māṭṭēṉ - ēṉeṉil nāṉ niccayamāka ulakaṅkaḷukkellām iṟaivaṉākiya allāhvukku añcukiṟēṉ" (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
அன்றியும், "நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" (என்றும் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek