×

பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு 5:31 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:31) ayat 31 in Tamil

5:31 Surah Al-Ma’idah ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 31 - المَائدة - Page - Juz 6

﴿فَبَعَثَ ٱللَّهُ غُرَابٗا يَبۡحَثُ فِي ٱلۡأَرۡضِ لِيُرِيَهُۥ كَيۡفَ يُوَٰرِي سَوۡءَةَ أَخِيهِۚ قَالَ يَٰوَيۡلَتَىٰٓ أَعَجَزۡتُ أَنۡ أَكُونَ مِثۡلَ هَٰذَا ٱلۡغُرَابِ فَأُوَٰرِيَ سَوۡءَةَ أَخِيۖ فَأَصۡبَحَ مِنَ ٱلنَّٰدِمِينَ ﴾
[المَائدة: 31]

பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பிவைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற்காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதைக் கண்ட) அவர் ‘‘அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய் விட்டதே!'' என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்

❮ Previous Next ❯

ترجمة: فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوأة أخيه قال, باللغة التاميلية

﴿فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوأة أخيه قال﴾ [المَائدة: 31]

Abdulhameed Baqavi
pinnar tan cakotararin piretattai evvaru maraikka ventum enpatai avarukku arivippatarkaka allah oru kakattai anuppivaittan. Atu (avarutaiya cakotararin utalai evvaru maraippatu enpatai avarukkuk kanpippatarkakap) pumiyait tontirru. (Itaik kanta) avar ‘‘anto! Intak kakattaippol (corpa arivutaiyavanaka) nan iruntalum en cakotararin cavattai nan maraittiruppene! (Atuvum) ennal mutiyamal poy vittate!'' Enru (alutu) kurit tukkattil alntuvittar
Abdulhameed Baqavi
piṉṉar taṉ cakōtarariṉ pirētattai evvāṟu maṟaikka vēṇṭum eṉpatai avarukku aṟivippataṟkāka allāh oru kākattai aṉuppivaittāṉ. Atu (avaruṭaiya cakōtarariṉ uṭalai evvāṟu maṟaippatu eṉpatai avarukkuk kāṇpippataṟkākap) pūmiyait tōṇṭiṟṟu. (Itaik kaṇṭa) avar ‘‘antō! Intak kākattaippōl (coṟpa aṟivuṭaiyavaṉāka) nāṉ iruntālum eṉ cakōtarariṉ cavattai nāṉ maṟaittiruppēṉē! (Atuvum) eṉṉāl muṭiyāmal pōy viṭṭatē!'' Eṉṟu (aḻutu) kūṟit tukkattil āḻntuviṭṭār
Jan Turst Foundation
pinnar tam catotararin piretattai (atakkuvatarkaka) evvaru maraikka ventumenpatai avarkku arivippatarkaka allah oru kakattai anuppinan;. Atu pumiyai tontirru (itaip partta) avar"anto! Nan inta kakattaip pol kuta illataki vittene! Appatiyiruntiruntal en cakotaranutaiya piretattai nan maraittiruppene!" Enru kuri, kai cetappatak kutiyavaraki vittar
Jan Turst Foundation
piṉṉar tam catōtarariṉ pirētattai (aṭakkuvataṟkāka) evvāṟu maṟaikka vēṇṭumeṉpatai avarkku aṟivippataṟkāka allāh oru kākattai aṉuppiṉāṉ;. Atu pūmiyai tōṇṭiṟṟu (itaip pārtta) avar"antō! Nāṉ inta kākattaip pōl kūṭa illātāki viṭṭēṉē! Appaṭiyiruntiruntāl eṉ cakōtaraṉuṭaiya pirētattai nāṉ maṟaittiruppēṉē!" Eṉṟu kūṟi, kai cētappaṭak kūṭiyavarāki viṭṭār
Jan Turst Foundation
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவர்க்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்;. அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek