×

(இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டிவிடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை 5:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:30) ayat 30 in Tamil

5:30 Surah Al-Ma’idah ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 30 - المَائدة - Page - Juz 6

﴿فَطَوَّعَتۡ لَهُۥ نَفۡسُهُۥ قَتۡلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصۡبَحَ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[المَائدة: 30]

(இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டிவிடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்

❮ Previous Next ❯

ترجمة: فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين, باللغة التاميلية

﴿فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين﴾ [المَائدة: 30]

Abdulhameed Baqavi
(itan pinnarum) avar tan cakotararai vettivitumpatiyaka avarutaiya manam avarait tuntave, avar avarai vettivittar. Atanal avar nastamataintavaranar
Abdulhameed Baqavi
(itaṉ piṉṉarum) avar taṉ cakōtararai veṭṭiviṭumpaṭiyāka avaruṭaiya maṉam avarait tūṇṭavē, avar avarai veṭṭiviṭṭār. Ataṉāl avar naṣṭamaṭaintavarāṉār
Jan Turst Foundation
(itan pinnarum) avarutaiya manam tam cakotararaik konruvitumaru tuntirru. Akave avar (tam) cakotararaik kolai ceytuvittar. Atanal avar nastamataintavarkalil oruvar akivittar
Jan Turst Foundation
(itaṉ piṉṉarum) avaruṭaiya maṉam tam cakōtararaik koṉṟuviṭumāṟu tūṇṭiṟṟu. Ākavē avar (tam) cakōtararaik kolai ceytuviṭṭār. Ataṉāl avar naṣṭamaṭaintavarkaḷil oruvar ākiviṭṭār
Jan Turst Foundation
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று. ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek