×

(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: 5:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:4) ayat 4 in Tamil

5:4 Surah Al-Ma’idah ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 4 - المَائدة - Page - Juz 6

﴿يَسۡـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمۡۖ قُلۡ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُ وَمَا عَلَّمۡتُم مِّنَ ٱلۡجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُۖ فَكُلُواْ مِمَّآ أَمۡسَكۡنَ عَلَيۡكُمۡ وَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهِۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴾
[المَائدة: 4]

(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘(சுத்தமான) நல்லவை அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றை, (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம். (அவையும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன.) (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும் பொழுது ‘பிஸ்மில்லாஹ்' என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்

❮ Previous Next ❯

ترجمة: يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح, باللغة التاميلية

﴿يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح﴾ [المَائدة: 4]

Abdulhameed Baqavi
(Napiye! Pucikka) tankalukku anumatikkappattavai evai enru avarkal um'mitam ketkinranar. (Atarku) nir kuruviraka: ‘‘(Cuttamana) nallavai allah unkalukkuk karpittirukkirapati vettaiyatum (nay, ciruttai ponra) mirukankalukku(m, rajali ponra paravaikalukkum) ninkal vettaiyatak karpittu avai (vettaiyati,) unkalukkakat tatut(tu vait)tiruppavarrai, (avai irantuvittapotilum) ninkal pucikkalam. (Avaiyum unkalukku akumakkappattullana.) (Eninum, avarrai vettaikku vitum polutu ‘pismillah' enru) allahvin peyaraik kurunkal. Allahvukkup payantukollunkal. Niccayamaka allah kelvi kanakkuk ketpatil mikat tiviramanavan
Abdulhameed Baqavi
(Napiyē! Pucikka) taṅkaḷukku aṉumatikkappaṭṭavai evai eṉṟu avarkaḷ um'miṭam kēṭkiṉṟaṉar. (Ataṟku) nīr kūṟuvīrāka: ‘‘(Cuttamāṉa) nallavai allāh uṅkaḷukkuk kaṟpittirukkiṟapaṭi vēṭṭaiyāṭum (nāy, ciṟuttai pōṉṟa) mirukaṅkaḷukku(m, rājāḷi pōṉṟa paṟavaikaḷukkum) nīṅkaḷ vēṭṭaiyāṭak kaṟpittu avai (vēṭṭaiyāṭi,) uṅkaḷukkākat taṭut(tu vait)tiruppavaṟṟai, (avai iṟantuviṭṭapōtilum) nīṅkaḷ pucikkalām. (Avaiyum uṅkaḷukku ākumākkappaṭṭuḷḷaṉa.) (Eṉiṉum, avaṟṟai vēṭṭaikku viṭum poḻutu ‘pismillāh' eṉṟu) allāhviṉ peyaraik kūṟuṅkaḷ. Allāhvukkup payantukoḷḷuṅkaḷ. Niccayamāka allāh kēḷvi kaṇakkuk kēṭpatil mikat tīviramāṉavaṉ
Jan Turst Foundation
(Napiye!) Avarkal (unpatarkut) tankalukku halalana (anumatikkappatta)vai evai enru um'mitam ketkirarkal;. Nir kurum; unkalukku halalanavai, cuttamana nalla porulkalum, allah unkalukkuk karpittirukkirapati vettaiyatum pirani, paravaikalukku ninkal payirciyalittu avai vettaiyati ninkal perravaiyum puciyunkal;. Eninum ninkal (vettaikku vitumpotu) atanmitu allahvin peyaraik kuri vitunkal;. Allahvukku ancunkal. Niccayamaka allah kanakketuppatil mikavum viraivanavan
Jan Turst Foundation
(Napiyē!) Avarkaḷ (uṇpataṟkut) taṅkaḷukku halālāṉa (aṉumatikkappaṭṭa)vai evai eṉṟu um'miṭam kēṭkiṟārkaḷ;. Nīr kūṟum; uṅkaḷukku halālāṉavai, cuttamāṉa nalla poruḷkaḷum, allāh uṅkaḷukkuk kaṟpittirukkiṟapaṭi vēṭṭaiyāṭum pirāṇi, paṟavaikaḷukku nīṅkaḷ payiṟciyaḷittu avai vēṭṭaiyāṭi nīṅkaḷ peṟṟavaiyum puciyuṅkaḷ;. Eṉiṉum nīṅkaḷ (vēṭṭaikku viṭumpōtu) ataṉmītu allāhviṉ peyaraik kūṟi viṭuṅkaḷ;. Allāhvukku añcuṅkaḷ. Niccayamāka allāh kaṇakkeṭuppatil mikavum viraivāṉavaṉ
Jan Turst Foundation
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek