×

(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு 5:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:5) ayat 5 in Tamil

5:5 Surah Al-Ma’idah ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 5 - المَائدة - Page - Juz 6

﴿ٱلۡيَوۡمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حِلّٞ لَّكُمۡ وَطَعَامُكُمۡ حِلّٞ لَّهُمۡۖ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِيٓ أَخۡدَانٖۗ وَمَن يَكۡفُرۡ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[المَائدة: 5]

(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்). எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இந்த சட்டங்களை) நிராகரிக்கிறானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில்தான் இருப்பான்

❮ Previous Next ❯

ترجمة: اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل, باللغة التاميلية

﴿اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل﴾ [المَائدة: 5]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Inrumutal nallavai anaittum unkalukku (unpatarku) akumakkappattu vittana. Vetattai utaiyavarkalin unavum unkalukku akumanate! Unkal unavum avarkalukku akumanate! Nampikkai konta karputaiya penkalaiyum, unkalukku munnar vetam kotukkappatta karputaiya penkalaiyum, vipaccarikalakavo vaippattikalakavo kollamal, avarkalukkuk kotukka ventiya maharkalaiyum kotuttu (tirumanam ceytu) kolvatu (unkalukku akum). Evan nampikkai kontatan pinnar (inta cattankalai) nirakarikkirano avanutaiya narceyalkal niccayamaka alintuvitum. Marumaiyilo avan (murrilum) nastamataintavarkaliltan iruppan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Iṉṟumutal nallavai aṉaittum uṅkaḷukku (uṇpataṟku) ākumākkappaṭṭu viṭṭaṉa. Vētattai uṭaiyavarkaḷiṉ uṇavum uṅkaḷukku ākumāṉatē! Uṅkaḷ uṇavum avarkaḷukku ākumāṉatē! Nampikkai koṇṭa kaṟpuṭaiya peṇkaḷaiyum, uṅkaḷukku muṉṉar vētam koṭukkappaṭṭa kaṟpuṭaiya peṇkaḷaiyum, vipaccārikaḷākavō vaippāṭṭikaḷākavō koḷḷāmal, avarkaḷukkuk koṭukka vēṇṭiya maharkaḷaiyum koṭuttu (tirumaṇam ceytu) koḷvatu (uṅkaḷukku ākum). Evaṉ nampikkai koṇṭataṉ piṉṉar (inta caṭṭaṅkaḷai) nirākarikkiṟāṉō avaṉuṭaiya naṟceyalkaḷ niccayamāka aḻintuviṭum. Maṟumaiyilō avaṉ (muṟṟilum) naṣṭamaṭaintavarkaḷiltāṉ iruppāṉ
Jan Turst Foundation
inraiya tinam unkalukku (unna) ella nalla tuya porutkalum halalakkap pattullana. Vetam kotukkappattorin unavum unkalukku halalanate. Unkalutaiya unavum avarkalukku (cappita) akumanate, muhminkalana karputaiya penkalum, unkalukku munnar vetam alikkappattavarkalilulla karputaiya penkalum vilaip pentirakavo, acai nayakikalakavo vaittuk kollatu, avarkalukkuriya maharai avarkalukku alittu, mana mutittuk kolvatu unkalukku anumatikkap pattullatu. Melum, evar imanai nirakarikkiraro, avarutaiya amal (ceyal) alintu pokum - melum avar marumaiyila nastamataintoril oruvarakave iruppar
Jan Turst Foundation
iṉṟaiya tiṉam uṅkaḷukku (uṇṇa) ellā nalla tūya poruṭkaḷum halālākkap paṭṭuḷḷaṉa. Vētam koṭukkappaṭṭōriṉ uṇavum uṅkaḷukku halālāṉatē. Uṅkaḷuṭaiya uṇavum avarkaḷukku (cāppiṭa) ākumāṉatē, muḥmiṉkaḷāṉa kaṟpuṭaiya peṇkaḷum, uṅkaḷukku muṉṉar vētam aḷikkappaṭṭavarkaḷiluḷḷa kaṟpuṭaiya peṇkaḷum vilaip peṇṭirākavō, ācai nāyakikaḷākavō vaittuk koḷḷātu, avarkaḷukkuriya maharai avarkaḷukku aḷittu, maṇa muṭittuk koḷvatu uṅkaḷukku aṉumatikkap paṭṭuḷḷatu. Mēlum, evar īmāṉai nirākarikkiṟārō, avaruṭaiya amal (ceyal) aḻintu pōkum - mēlum avar maṟumaiyila naṣṭamaṭaintōril oruvarākavē iruppār
Jan Turst Foundation
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek