×

இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் 5:42 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:42) ayat 42 in Tamil

5:42 Surah Al-Ma’idah ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 42 - المَائدة - Page - Juz 6

﴿سَمَّٰعُونَ لِلۡكَذِبِ أَكَّٰلُونَ لِلسُّحۡتِۚ فَإِن جَآءُوكَ فَٱحۡكُم بَيۡنَهُمۡ أَوۡ أَعۡرِضۡ عَنۡهُمۡۖ وَإِن تُعۡرِضۡ عَنۡهُمۡ فَلَن يَضُرُّوكَ شَيۡـٔٗاۖ وَإِنۡ حَكَمۡتَ فَٱحۡكُم بَيۡنَهُم بِٱلۡقِسۡطِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ﴾
[المَائدة: 42]

இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் (ஒரு நியாயத்திற்காக) உம்மிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நீதமாக) தீர்ப்பளிப்பீராக அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உமக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீர் தீர்ப்பளித்தால், நீதமாகவே தீர்ப்பளிப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن, باللغة التاميلية

﴿سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن﴾ [المَائدة: 42]

Abdulhameed Baqavi
Ivarkal poyyaiye atikamakak ketkinranar (poyyana visayankalaiye atikam pinparrukinranar). Akata porulkalaiye atikamaka vilunkik kontirukkinranar. Ivarkal (oru niyayattirkaka) um'mitam varum camayattil avarkalukkitaiyil ninkal (nitamaka) tirppalippiraka allatu (tirppalikkatu) avarkalaip purakkanittu vituviraka. Nir avarkalaip purakkanittu vittalum, avarkal umakku oru tinkum ceyya mutiyatu. Avarkalukku itaiyil nir tirppalittal, nitamakave tirppalippiraka. Enenral, niccayamaka allah nitavankalai necikkiran
Abdulhameed Baqavi
Ivarkaḷ poyyaiyē atikamākak kēṭkiṉṟaṉar (poyyāṉa viṣayaṅkaḷaiyē atikam piṉpaṟṟukiṉṟaṉar). Ākāta poruḷkaḷaiyē atikamāka viḻuṅkik koṇṭirukkiṉṟaṉar. Ivarkaḷ (oru niyāyattiṟkāka) um'miṭam varum camayattil avarkaḷukkiṭaiyil nīṅkaḷ (nītamāka) tīrppaḷippīrāka allatu (tīrppaḷikkātu) avarkaḷaip puṟakkaṇittu viṭuvīrāka. Nīr avarkaḷaip puṟakkaṇittu viṭṭālum, avarkaḷ umakku oru tīṅkum ceyya muṭiyātu. Avarkaḷukku iṭaiyil nīr tīrppaḷittāl, nītamākavē tīrppaḷippīrāka. Ēṉeṉṟāl, niccayamāka allāh nītavāṉkaḷai nēcikkiṟāṉ
Jan Turst Foundation
Anriyum, ivarkal poyyaiye atikamakak ketporakavum, vilakkap patta porutkalaiye vilunkuvorakavum irukkinranar. (Napiye!) Ivarkal um'mitam vantal, ivarkalukkitaiye tirppu valankum;. Allatu ivarkalaip purakkanittu vitum. Appati ivarkalai nir purakkanittu vituvirayinum, ivarkal umakku yatoru tinkum ceyya mutiyatu. Anal, nir (ivarkalitaiye) tirppalippirayin niyayamakave avarkalitaiyil tirppalippiraka. Enenil niccayamaka allah nitimankalaiye necikkinran
Jan Turst Foundation
Aṉṟiyum, ivarkaḷ poyyaiyē atikamākak kēṭpōrākavum, vilakkap paṭṭa poruṭkaḷaiyē viḻuṅkuvōrākavum irukkiṉṟaṉar. (Napiyē!) Ivarkaḷ um'miṭam vantāl, ivarkaḷukkiṭaiyē tīrppu vaḻaṅkum;. Allatu ivarkaḷaip puṟakkaṇittu viṭum. Appaṭi ivarkaḷai nīr puṟakkaṇittu viṭuvīrāyiṉum, ivarkaḷ umakku yātoru tīṅkum ceyya muṭiyātu. Āṉāl, nīr (ivarkaḷiṭaiyē) tīrppaḷippīrāyiṉ niyāyamākavē avarkaḷiṭaiyil tīrppaḷippīrāka. Ēṉeṉil niccayamāka allāh nītimāṉkaḷaiyē nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப் பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர். (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்;. அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும். அப்படி இவர்களை நீர் புறக்கணித்து விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek