×

(எனினும் நபியே!) இவர்கள் உம்மை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ 5:43 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:43) ayat 43 in Tamil

5:43 Surah Al-Ma’idah ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 43 - المَائدة - Page - Juz 6

﴿وَكَيۡفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوۡرَىٰةُ فِيهَا حُكۡمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوۡنَ مِنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ ﴾
[المَائدة: 43]

(எனினும் நபியே!) இவர்கள் உம்மை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கிறது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கிறது. அவ்வாறிருந்தும் அதை இவர்கள் புறக்கணித்துவிட்டனர். ஆகவே, (அதையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்

❮ Previous Next ❯

ترجمة: وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك, باللغة التاميلية

﴿وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك﴾ [المَائدة: 43]

Abdulhameed Baqavi
(eninum napiye!) Ivarkal um'mai (tankalukkut) tirppu kurupavaraka evvaru etuttuk kolvarkal? (Enenral,) ivarkalitattilo tavrat ennum vetam irukkiratu. Atil allahvutaiya kattalaiyum irukkiratu. Avvariruntum atai ivarkal purakkanittuvittanar. Akave, (ataiyum) ivarkal nampikkai kontavarkal allar
Abdulhameed Baqavi
(eṉiṉum napiyē!) Ivarkaḷ um'mai (taṅkaḷukkut) tīrppu kūṟupavarāka evvāṟu eṭuttuk koḷvārkaḷ? (Ēṉeṉṟāl,) ivarkaḷiṭattilō tavṟāt eṉṉum vētam irukkiṟatu. Atil allāhvuṭaiya kaṭṭaḷaiyum irukkiṟatu. Avvāṟiruntum atai ivarkaḷ puṟakkaṇittuviṭṭaṉar. Ākavē, (ataiyum) ivarkaḷ nampikkai koṇṭavarkaḷ allar
Jan Turst Foundation
eninum, ivarkal um'mai tirppu alippavaraka eppati erruk kolvarkal? Ivarkalitattilo tavrat (veta) mullatu. Atil allahvin kattalaiyum ullatu. Eninum ataip pinnar purakkanittu vitukirarkal;. Ivarkal muhminkale allar
Jan Turst Foundation
eṉiṉum, ivarkaḷ um'mai tīrppu aḷippavarāka eppaṭi ēṟṟuk koḷvārkaḷ? Ivarkaḷiṭattilō tavrāt (vēta) muḷḷatu. Atil allāhviṉ kaṭṭaḷaiyum uḷḷatu. Eṉiṉum ataip piṉṉar puṟakkaṇittu viṭukiṟārkaḷ;. Ivarkaḷ muḥmiṉkaḷē allar
Jan Turst Foundation
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுகிறார்கள்;. இவர்கள் முஃமின்களே அல்லர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek