×

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உம் மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள 5:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:48) ayat 48 in Tamil

5:48 Surah Al-Ma’idah ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 48 - المَائدة - Page - Juz 6

﴿وَأَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ مِنَ ٱلۡكِتَٰبِ وَمُهَيۡمِنًا عَلَيۡهِۖ فَٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ عَمَّا جَآءَكَ مِنَ ٱلۡحَقِّۚ لِكُلّٖ جَعَلۡنَا مِنكُمۡ شِرۡعَةٗ وَمِنۡهَاجٗاۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ إِلَى ٱللَّهِ مَرۡجِعُكُمۡ جَمِيعٗا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴾
[المَائدة: 48]

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உம் மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ் (உமக்கு) இறக்கிய இதைக்கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய மண விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் (எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, (இவற்றில் உயர்வான இஸ்லாம் கூறுகின்ற) நன்மைகளுக்கு விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கிறது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்

❮ Previous Next ❯

ترجمة: وأنـزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه, باللغة التاميلية

﴿وأنـزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه﴾ [المَائدة: 48]

Abdulhameed Baqavi
(Napiye! Murrilum) unmaiyaik kontulla ivvetattaiyum name um mitu irakkinom. Itu tanakku munnulla (marra) vetankalaiyum unmaiyakki vaikkiratu. Avarraip patukappatakavum irukkiratu. Akave, (napiye!) Nir allah (umakku) irakkiya itaikkonte avarkalukkitaiyil tirppalippiraka. Umakku vanta unmaiyaip purakkanittuvittu avarkalutaiya mana viruppankalai nir pinparratir. Unkalil ovvoru va(kuppa)rukkum ovvoru markkattaiyum, valiyaiyum name erpatuttinom. Allah virumpinal unkal anaivaraiyum ore (markkattaip pinparrum) ore vakuppaka akkiyirukka mutiyum. Eninum, unkalukku avan kotuttavarril (eppati natantu kolkirirkal enru) unkalaic cotippatarkakave (ivvaru ceytirukkiran). Akave, (ivarril uyarvana islam kurukinra) nanmaikalukku viraintu cellunkal. Allahvin pakkamtan ninkal anaivarum cella ventiyatirukkiratu. Ninkal etil (apippiraya petappattut) tarkkittuk kontiruntirkalo atai avan unkalukku nankarivittu vituvan
Abdulhameed Baqavi
(Napiyē! Muṟṟilum) uṇmaiyaik koṇṭuḷḷa ivvētattaiyum nāmē um mītu iṟakkiṉōm. Itu taṉakku muṉṉuḷḷa (maṟṟa) vētaṅkaḷaiyum uṇmaiyākki vaikkiṟatu. Avaṟṟaip pātukāppatākavum irukkiṟatu. Ākavē, (napiyē!) Nīr allāh (umakku) iṟakkiya itaikkoṇṭē avarkaḷukkiṭaiyil tīrppaḷippīrāka. Umakku vanta uṇmaiyaip puṟakkaṇittuviṭṭu avarkaḷuṭaiya maṇa viruppaṅkaḷai nīr piṉpaṟṟātīr. Uṅkaḷil ovvoru va(kuppā)rukkum ovvoru mārkkattaiyum, vaḻiyaiyum nāmē ēṟpaṭuttiṉōm. Allāh virumpiṉāl uṅkaḷ aṉaivaraiyum orē (mārkkattaip piṉpaṟṟum) orē vakuppāka ākkiyirukka muṭiyum. Eṉiṉum, uṅkaḷukku avaṉ koṭuttavaṟṟil (eppaṭi naṭantu koḷkiṟīrkaḷ eṉṟu) uṅkaḷaic cōtippataṟkākavē (ivvāṟu ceytirukkiṟāṉ). Ākavē, (ivaṟṟil uyarvāṉa islām kūṟukiṉṟa) naṉmaikaḷukku viraintu celluṅkaḷ. Allāhviṉ pakkamtāṉ nīṅkaḷ aṉaivarum cella vēṇṭiyatirukkiṟatu. Nīṅkaḷ etil (apippirāya pētappaṭṭut) tarkkittuk koṇṭiruntīrkaḷō atai avaṉ uṅkaḷukku naṉkaṟivittu viṭuvāṉ
Jan Turst Foundation
Melum (napiye! Murrilum) unmaiyaik kontulla ivvetattai nam um'mitu irakkiyullom, itu tanakku munnirunta (ovvoru) vetattaiyum meyppatuttak kutiyatakavum ataip patukappatakavum irukkinratu. Enave allah arul ceyta(catta tittat)taik kontu avarkalitaiye nir tirppuc ceyviraka. Umakku vanta unmaiyai vittum (vilaki,) avarkalutaiya mana iccaikalai nir pinparra ventam. Unkalil ovvoru kuttattarukkum ovvoru markkattaiyum, valimuraiyaiyum nam erpatuttiyullom;. Allah natinal unkal anaivaraiyum ore camutayattavaraka akkiyirukkalam;. Anal, avan unkalukkuk kotuttiruppataik kontu unkalaic cotippatarkakave (ivvaru ceytirukkiran). Enave nanmaiyanavarrinpal muntik kollunkal. Ninkal yavarum, allahvin pakkame mila ventiyirukkiratu. Ninkal etil marupattu kontiruntirkalo ata(n unmaiyi)nai avan unkalukkut telivakki vaippan
Jan Turst Foundation
Mēlum (napiyē! Muṟṟilum) uṇmaiyaik koṇṭuḷḷa ivvētattai nām um'mītu iṟakkiyuḷḷōm, itu taṉakku muṉṉirunta (ovvoru) vētattaiyum meyppaṭuttak kūṭiyatākavum ataip pātukāppatākavum irukkiṉṟatu. Eṉavē allāh aruḷ ceyta(caṭṭa tiṭṭat)taik koṇṭu avarkaḷiṭaiyē nīr tīrppuc ceyvīrāka. Umakku vanta uṇmaiyai viṭṭum (vilaki,) avarkaḷuṭaiya maṉa iccaikaḷai nīr piṉpaṟṟa vēṇṭām. Uṅkaḷil ovvoru kūṭṭattārukkum ovvoru mārkkattaiyum, vaḻimuṟaiyaiyum nām ēṟpaṭuttiyuḷḷōm;. Allāh nāṭiṉāl uṅkaḷ aṉaivaraiyum orē camutāyattavarāka ākkiyirukkalām;. Āṉāl, avaṉ uṅkaḷukkuk koṭuttiruppataik koṇṭu uṅkaḷaic cōtippataṟkākavē (ivvāṟu ceytirukkiṟāṉ). Eṉavē naṉmaiyāṉavaṟṟiṉpāl muntik koḷḷuṅkaḷ. Nīṅkaḷ yāvarum, allāhviṉ pakkamē mīḷa vēṇṭiyirukkiṟatu. Nīṅkaḷ etil māṟupaṭṭu koṇṭiruntīrkaḷō ata(ṉ uṇmaiyi)ṉai avaṉ uṅkaḷukkut teḷivākki vaippāṉ
Jan Turst Foundation
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்;. ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek