×

(நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்தவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். 5:49 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:49) ayat 49 in Tamil

5:49 Surah Al-Ma’idah ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 49 - المَائدة - Page - Juz 6

﴿وَأَنِ ٱحۡكُم بَيۡنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡ وَٱحۡذَرۡهُمۡ أَن يَفۡتِنُوكَ عَنۢ بَعۡضِ مَآ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكَۖ فَإِن تَوَلَّوۡاْ فَٱعۡلَمۡ أَنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُصِيبَهُم بِبَعۡضِ ذُنُوبِهِمۡۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ لَفَٰسِقُونَ ﴾
[المَائدة: 49]

(நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்தவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்தவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பிவிடாதபடியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பீராக. (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்துகொள்வீராக, அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகள்தான்

❮ Previous Next ❯

ترجمة: وأن احكم بينهم بما أنـزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك, باللغة التاميلية

﴿وأن احكم بينهم بما أنـزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك﴾ [المَائدة: 49]

Abdulhameed Baqavi
(napiye!) Allah irakkivaittavarraik konte nir avarkalukkitaiyil tirppalippiraka. Nir avarkalutaiya mana viruppankalaip pinparratir. Umakku allah irakkivaittavarril etiliruntum um'mai avarkal tiruppivitatapatiyum nir avarkalaip parri eccarikkaiyay iruppiraka. (Umatu tirppai) avarkal purakkanittu vittal niccayamaka nir arintukolviraka, avarkalin cila (kotiya) pavankalin karanamaka allah (avarkalait tantikka) avarkalukkuk kastattait tara virumpukiran. Niccayamaka, manitarkalil perumpalor pavikaltan
Abdulhameed Baqavi
(napiyē!) Allāh iṟakkivaittavaṟṟaik koṇṭē nīr avarkaḷukkiṭaiyil tīrppaḷippīrāka. Nīr avarkaḷuṭaiya maṉa viruppaṅkaḷaip piṉpaṟṟātīr. Umakku allāh iṟakkivaittavaṟṟil etiliruntum um'mai avarkaḷ tiruppiviṭātapaṭiyum nīr avarkaḷaip paṟṟi eccarikkaiyāy iruppīrāka. (Umatu tīrppai) avarkaḷ puṟakkaṇittu viṭṭāl niccayamāka nīr aṟintukoḷvīrāka, avarkaḷiṉ cila (koṭiya) pāvaṅkaḷiṉ kāraṇamāka allāh (avarkaḷait taṇṭikka) avarkaḷukkuk kaṣṭattait tara virumpukiṟāṉ. Niccayamāka, maṉitarkaḷil perumpālōr pāvikaḷtāṉ
Jan Turst Foundation
innum allah arul ceyta (catta tittat)taik konte avarkalitaiyil tirppuc ceyviraka. Avarkalutaiya mana iccaikalaip pinparratirkal;. Allah um'mitu irakkivaittatil cilavarrai vittum avarkal um'mait tiruppivitatapati, avarkalitam eccarikkaiyaka iruppiraka. (Um tirppai) avarkal purakkanittu vituvarkalanal, cila pavankalin karanamaka avarkalaip pitikka niccayamaka allah natukiran enpatai arintu kolviraka. Melum niccayamaka manitarkalil perumpalor pavikalakave irukkinranar
Jan Turst Foundation
iṉṉum allāh aruḷ ceyta (caṭṭa tiṭṭat)taik koṇṭē avarkaḷiṭaiyil tīrppuc ceyvīrāka. Avarkaḷuṭaiya maṉa iccaikaḷaip piṉpaṟṟātīrkaḷ;. Allāh um'mītu iṟakkivaittatil cilavaṟṟai viṭṭum avarkaḷ um'mait tiruppiviṭātapaṭi, avarkaḷiṭam eccarikkaiyāka iruppīrāka. (Um tīrppai) avarkaḷ puṟakkaṇittu viṭuvārkaḷāṉāl, cila pāvaṅkaḷiṉ kāraṇamāka avarkaḷaip piṭikka niccayamāka allāh nāṭukiṟāṉ eṉpatai aṟintu koḷvīrāka. Mēlum niccayamāka maṉitarkaḷil perumpālōr pāvikaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek