×

ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி 5:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:47) ayat 47 in Tamil

5:47 Surah Al-Ma’idah ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 47 - المَائدة - Page - Juz 6

﴿وَلۡيَحۡكُمۡ أَهۡلُ ٱلۡإِنجِيلِ بِمَآ أَنزَلَ ٱللَّهُ فِيهِۚ وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴾
[المَائدة: 47]

ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்

❮ Previous Next ❯

ترجمة: وليحكم أهل الإنجيل بما أنـزل الله فيه ومن لم يحكم بما أنـزل, باللغة التاميلية

﴿وليحكم أهل الإنجيل بما أنـزل الله فيه ومن لم يحكم بما أنـزل﴾ [المَائدة: 47]

Abdulhameed Baqavi
akave, injilai utaiyavarkal atil allah irakkiya (kattalaikalin)patiye tirppalikkavum. Evarkal, allah irakkiya (kattalaikalin)pati tirppalikkavillaiyo avarkal niccayamaka pavikaltan
Abdulhameed Baqavi
ākavē, iṉjīlai uṭaiyavarkaḷ atil allāh iṟakkiya (kaṭṭaḷaikaḷiṉ)paṭiyē tīrppaḷikkavum. Evarkaḷ, allāh iṟakkiya (kaṭṭaḷaikaḷiṉ)paṭi tīrppaḷikkavillaiyō avarkaḷ niccayamāka pāvikaḷtāṉ
Jan Turst Foundation
(atalal) injilaiyutaiyavarkal, atil allah irakki vaittataik kontu tirppu valankattum;. Allah irakki vaittataik kontu yar tirppalikkavillaiyo avarkal tan pavikalavarkal
Jan Turst Foundation
(ātalāl) iṉjīlaiyuṭaiyavarkaḷ, atil allāh iṟakki vaittataik koṇṭu tīrppu vaḻaṅkaṭṭum;. Allāh iṟakki vaittataik koṇṭu yār tīrppaḷikkavillaiyō avarkaḷ tāṉ pāvikaḷāvārkaḷ
Jan Turst Foundation
(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek