×

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் 5:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:51) ayat 51 in Tamil

5:51 Surah Al-Ma’idah ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 51 - المَائدة - Page - Juz 6

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلۡيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوۡلِيَآءَۘ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَإِنَّهُۥ مِنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴾
[المَائدة: 51]

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن﴾ [المَائدة: 51]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Yutarkalaiyum, kiristavarkalaiyum (unkalukku) nanparkalaka etuttuk kollatirkal. (Unkalai pakaippatil) avarkal oruvar marroruvarukkut tunaiyaka irukkinranar. Unkalil evarum avarkalil evaraiyum (tanakku) nanparakkik kontal, niccayamaka avanum avarkalil ullavantan. Niccayamaka allah (inta) aniyayakkara makkalai (avarkalin tiya ceyalkalin karanamaka) nerana valiyil celutta mattan
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Yūtarkaḷaiyum, kiṟistavarkaḷaiyum (uṅkaḷukku) naṇparkaḷāka eṭuttuk koḷḷātīrkaḷ. (Uṅkaḷai pakaippatil) avarkaḷ oruvar maṟṟoruvarukkut tuṇaiyāka irukkiṉṟaṉar. Uṅkaḷil evarum avarkaḷil evaraiyum (taṉakku) naṇparākkik koṇṭāl, niccayamāka avaṉum avarkaḷil uḷḷavaṉtāṉ. Niccayamāka allāh (inta) aniyāyakkāra makkaḷai (avarkaḷiṉ tīya ceyalkaḷiṉ kāraṇamāka) nērāṉa vaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
Muhminkale! Yutarkalaiyum, kiristavarkalaiyum unkalutaiya patukavalarkalaka akkik kollatirkal. (Unkalukku virotam ceyvatil) avarkal tam'mil cilar cilarukkup patukavalarkalaka irukkinranar. Unkalil evarenum avarkalaip patukavalarkalaka akkinal niccayamaka avarum avarkalaic cerntavartan. Niccayamaka allah aniyayakkara makkalukku nervali kattamattan
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Yūtarkaḷaiyum, kiṟistavarkaḷaiyum uṅkaḷuṭaiya pātukāvalarkaḷāka ākkik koḷḷātīrkaḷ. (Uṅkaḷukku virōtam ceyvatil) avarkaḷ tam'mil cilar cilarukkup pātukāvalarkaḷāka irukkiṉṟaṉar. Uṅkaḷil evarēṉum avarkaḷaip pātukāvalarkaḷāka ākkiṉāl niccayamāka avarum avarkaḷaic cērntavartāṉ. Niccayamāka allāh aniyāyakkāra makkaḷukku nērvaḻi kāṭṭamāṭṭāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek