×

(நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! 5:52 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:52) ayat 52 in Tamil

5:52 Surah Al-Ma’idah ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 52 - المَائدة - Page - Juz 6

﴿فَتَرَى ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يُسَٰرِعُونَ فِيهِمۡ يَقُولُونَ نَخۡشَىٰٓ أَن تُصِيبَنَا دَآئِرَةٞۚ فَعَسَى ٱللَّهُ أَن يَأۡتِيَ بِٱلۡفَتۡحِ أَوۡ أَمۡرٖ مِّنۡ عِندِهِۦ فَيُصۡبِحُواْ عَلَىٰ مَآ أَسَرُّواْ فِيٓ أَنفُسِهِمۡ نَٰدِمِينَ ﴾
[المَائدة: 52]

(நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! மேலும், ‘‘(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசமான என்னத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة, باللغة التاميلية

﴿فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة﴾ [المَائدة: 52]

Abdulhameed Baqavi
(napiye!) Ullankalil (nayavancaka) noy ullavarkal avarkalitam (tolamai kollave) viraintu celvatai nir kanpir! Melum, ‘‘(nankal avarkalai pakaittuk kontal) enkalukku or apattu erpattuvitumenru nankal payappatukirom'' enru avarkal kurukinranar. Allah tannitamiruntu verriyaiyo allatu oru (nar)kariyattaiyo (aticikkirattil unkalukku) alikkak kutum. Atu camayam avarkal tankal ullankalukkul maraittu vaittirunta (mocamana ennat)taip parri kavalai ataivarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Uḷḷaṅkaḷil (nayavañcaka) nōy uḷḷavarkaḷ avarkaḷiṭam (tōḻamai koḷḷavē) viraintu celvatai nīr kāṇpīr! Mēlum, ‘‘(nāṅkaḷ avarkaḷai pakaittuk koṇṭāl) eṅkaḷukku ōr āpattu ēṟpaṭṭuviṭumeṉṟu nāṅkaḷ payappaṭukiṟōm'' eṉṟu avarkaḷ kūṟukiṉṟaṉar. Allāh taṉṉiṭamiruntu veṟṟiyaiyō allatu oru (naṟ)kāriyattaiyō (aticīkkirattil uṅkaḷukku) aḷikkak kūṭum. Atu camayam avarkaḷ taṅkaḷ uḷḷaṅkaḷukkuḷ maṟaittu vaittirunta (mōcamāṉa eṉṉat)taip paṟṟi kavalai aṭaivārkaḷ
Jan Turst Foundation
enave (napiye!) Evar irutayankalil noy irukkinrato, attakaiyavartam avarkalitam viraintu celvatai nir kanpir. (Avarkalaip pakaittuk kontal)"enkalukku etavatu tunpacculal erpatumo enru ancukirom" ena avarkal kurukirarkal; allah (tan natiyapati) tannitamiruntu (unkalukku) oru verriyaiyo allatu etavatu oru (nar) kariyattaiyo kotuttu vitalam;. Appolutu avarkal tam ullankalil maraittu vaittiruntataip parri kaicetamataintoraka akivituvarkal
Jan Turst Foundation
eṉavē (napiyē!) Evar irutayaṅkaḷil nōy irukkiṉṟatō, attakaiyavartām avarkaḷiṭam viraintu celvatai nīr kāṇpīr. (Avarkaḷaip pakaittuk koṇṭāl)"eṅkaḷukku ētāvatu tuṉpaccuḻal ēṟpaṭumō eṉṟu añcukiṟōm" eṉa avarkaḷ kūṟukiṟārkaḷ; allāh (tāṉ nāṭiyapaṭi) taṉṉiṭamiruntu (uṅkaḷukku) oru veṟṟiyaiyō allatu ētāvatu oru (naṟ) kāriyattaiyō koṭuttu viṭalām;. Appoḻutu avarkaḷ tam uḷḷaṅkaḷil maṟaittu vaittiruntataip paṟṟi kaicētamaṭaintōrāka ākiviṭuvārkaḷ
Jan Turst Foundation
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek