×

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, (மறுமையை) உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட 5:50 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:50) ayat 50 in Tamil

5:50 Surah Al-Ma’idah ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 50 - المَائدة - Page - Juz 6

﴿أَفَحُكۡمَ ٱلۡجَٰهِلِيَّةِ يَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمٗا لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴾
[المَائدة: 50]

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, (மறுமையை) உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்

❮ Previous Next ❯

ترجمة: أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون, باللغة التاميلية

﴿أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون﴾ [المَائدة: 50]

Abdulhameed Baqavi
Ariyamaik kalattin catta (titta)nkalaiya ivarkal virumpukinranar? Meyyakave, (marumaiyai) uruti konta makkalukku allahvaivita alakana tirppalippavar yar
Abdulhameed Baqavi
Aṟiyāmaik kālattiṉ caṭṭa (tiṭṭa)ṅkaḷaiyā ivarkaḷ virumpukiṉṟaṉar? Meyyākavē, (maṟumaiyai) uṟuti koṇṭa makkaḷukku allāhvaiviṭa aḻakāṉa tīrppaḷippavar yār
Jan Turst Foundation
annana kalattu tirppaiya avarkal virumpukirarkal? Urutiyana nampikkaiyulla makkalukku allahvaivita tirppu valankuvatil alakanavan yar
Jan Turst Foundation
aññāṉa kālattu tīrppaiyā avarkaḷ virumpukiṟārkaḷ? Uṟutiyāṉa nampikkaiyuḷḷa makkaḷukku allāhvaiviṭa tīrppu vaḻaṅkuvatil aḻakāṉavaṉ yār
Jan Turst Foundation
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek