×

அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, 5:55 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:55) ayat 55 in Tamil

5:55 Surah Al-Ma’idah ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 55 - المَائدة - Page - Juz 6

﴿إِنَّمَا وَلِيُّكُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُمۡ رَٰكِعُونَ ﴾
[المَائدة: 55]

அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலை சாய்த்தும் வருகின்றனரோ இவர்கள்தான் நிச்சயமாக உங்கள் (உண்மையான) தோழர்கள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم, باللغة التاميلية

﴿إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم﴾ [المَائدة: 55]

Abdulhameed Baqavi
allah, avanutaiya tutar, innum evarkal unmaiyakave nampikkai kontu, tolukaiyaik kataippitittu, jakattum kotuttu, (allahvin kattalaikku enneramum) talai cayttum varukinranaro ivarkaltan niccayamaka unkal (unmaiyana) tolarkal avar
Abdulhameed Baqavi
allāh, avaṉuṭaiya tūtar, iṉṉum evarkaḷ uṇmaiyākavē nampikkai koṇṭu, toḻukaiyaik kaṭaippiṭittu, jakāttum koṭuttu, (allāhviṉ kaṭṭaḷaikku ennēramum) talai cāyttum varukiṉṟaṉarō ivarkaḷtāṉ niccayamāka uṅkaḷ (uṇmaiyāṉa) tōḻarkaḷ āvar
Jan Turst Foundation
niccayamaka unkalukku urra nanparkal; allahvum, avanutaiya tutarum;. Evar iman kontu, tolukaiyaik kataippitittu, jakattum kotuttu, (allahvin kattalaikku enneramum) talaicayttum varukirarkalo avarkaltam
Jan Turst Foundation
niccayamāka uṅkaḷukku uṟṟa naṇparkaḷ; allāhvum, avaṉuṭaiya tūtarum;. Evar īmāṉ koṇṭu, toḻukaiyaik kaṭaippiṭittu, jakāttum koṭuttu, (allāhviṉ kaṭṭaḷaikku ennēramum) talaicāyttum varukiṟārkaḷō avarkaḷtām
Jan Turst Foundation
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek