×

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கி) 5:54 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:54) ayat 54 in Tamil

5:54 Surah Al-Ma’idah ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 54 - المَائدة - Page - Juz 6

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَن يَرۡتَدَّ مِنكُمۡ عَن دِينِهِۦ فَسَوۡفَ يَأۡتِي ٱللَّهُ بِقَوۡمٖ يُحِبُّهُمۡ وَيُحِبُّونَهُۥٓ أَذِلَّةٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلۡكَٰفِرِينَ يُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَخَافُونَ لَوۡمَةَ لَآئِمٖۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴾
[المَائدة: 54]

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم﴾ [المَائدة: 54]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Unkalil evarenum tankal markkattil iruntu marivittal (atanal allahvukku nastamonrumillai. Unkalaip pokki) veru makkalai allah kontu varuvan. Avan avarkalai necippan; avarkalum avanai necipparkal. Avarkal nampikkai kontavarkalitam panivaka natantukolvarkal; nirakarippavarkalitam kantipputaiyavarkalaka irupparkal; allahvin pataiyil por purivarkal. Palippavanin palippai avarkal ancamattarkal. Itu allahvin arulakum. Avan virumpiyavarkalukkuttan itai alikkiran. Allah mika vicalamanavan, (anaittaiyum) nankarintavan avan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷil evarēṉum taṅkaḷ mārkkattil iruntu māṟiviṭṭāl (ataṉāl allāhvukku naṣṭamoṉṟumillai. Uṅkaḷaip pōkki) vēṟu makkaḷai allāh koṇṭu varuvāṉ. Avaṉ avarkaḷai nēcippāṉ; avarkaḷum avaṉai nēcippārkaḷ. Avarkaḷ nampikkai koṇṭavarkaḷiṭam paṇivāka naṭantukoḷvārkaḷ; nirākarippavarkaḷiṭam kaṇṭippuṭaiyavarkaḷāka iruppārkaḷ; allāhviṉ pātaiyil pōr purivārkaḷ. Paḻippavaṉiṉ paḻippai avarkaḷ añcamāṭṭārkaḷ. Itu allāhviṉ aruḷākum. Avaṉ virumpiyavarkaḷukkuttāṉ itai aḷikkiṟāṉ. Allāh mika vicālamāṉavaṉ, (aṉaittaiyum) naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
Muhminkale! Unkalil evarenum tan markkattaivittu marivittal (allahvukku atanal nastamillai) appolutu allah veru oru kuttattaraik kontu varuvan;. Avan avarkalai necippan;. Avanai avarkalum necipparkal;. Avarkal muhminkalitam panivaka natantu kolvarkal;. Kahpirkalitam katumaiyaka irupparkal;. Allahvin pataiyil por ceyvarkal;. Nintanai ceyvorin nintanaikku ancamattarkal;. Itu allahvin arutkotaiyakum;. Itai avan natiyavarukkuk kotukkinran;. Allah mikavum vicalamanavanum (ellam) nankarintavanumaka irukkinran
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Uṅkaḷil evarēṉum taṉ mārkkattaiviṭṭu māṟiviṭṭāl (allāhvukku ataṉāl naṣṭamillai) appoḻutu allāh vēṟu oru kūṭṭattāraik koṇṭu varuvāṉ;. Avaṉ avarkaḷai nēcippāṉ;. Avaṉai avarkaḷum nēcippārkaḷ;. Avarkaḷ muḥmiṉkaḷiṭam paṇivāka naṭantu koḷvārkaḷ;. Kāḥpirkaḷiṭam kaṭumaiyāka iruppārkaḷ;. Allāhviṉ pātaiyil pōr ceyvārkaḷ;. Nintaṉai ceyvōriṉ nintaṉaikku añcamāṭṭārkaḷ;. Itu allāhviṉ aruṭkoṭaiyākum;. Itai avaṉ nāṭiyavarukkuk koṭukkiṉṟāṉ;. Allāh mikavum vicālamāṉavaṉum (ellām) naṉkaṟintavaṉumāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்;. அவன் அவர்களை நேசிப்பான்;. அவனை அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்;. காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;. நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்;. இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;. அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek