×

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக 5:56 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:56) ayat 56 in Tamil

5:56 Surah Al-Ma’idah ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 56 - المَائدة - Page - Juz 6

﴿وَمَن يَتَوَلَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلَّذِينَ ءَامَنُواْ فَإِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡغَٰلِبُونَ ﴾
[المَائدة: 56]

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக ‘ஹிஸ்புல்லாக்கள்' என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்). அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون, باللغة التاميلية

﴿ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون﴾ [المَائدة: 56]

Abdulhameed Baqavi
evarkal allahvaiyum, avanutaiya tutaraiyum, nampikkai kontavarkalaiyum (tankalukkut) tolarkalaka etuttuk kolkirarkalo (avarkaltan niccayamaka ‘hispullakkal' ennum) allahvin kuttattinar (avarkal). Avarkaltan niccayamaka verri peruvarkal
Abdulhameed Baqavi
evarkaḷ allāhvaiyum, avaṉuṭaiya tūtaraiyum, nampikkai koṇṭavarkaḷaiyum (taṅkaḷukkut) tōḻarkaḷāka eṭuttuk koḷkiṟārkaḷō (avarkaḷtāṉ niccayamāka ‘hispullākkaḷ' eṉṉum) allāhviṉ kūṭṭattiṉar (āvārkaḷ). Avarkaḷtāṉ niccayamāka veṟṟi peṟuvārkaḷ
Jan Turst Foundation
allahvaiyum avanatu tutaraiyum muhminkalaiyum yar necarkalaka akkukirarkalo, avarkaltam hispullah (allahvin kuttattinar) avarkal;. Niccayamaka ivarkale mikaittu verriyutaiyoravarkal
Jan Turst Foundation
allahvaiyum avaṉatu tūtaraiyum muḥmiṉkaḷaiyum yār nēcarkaḷāka ākkukiṟārkaḷō, avarkaḷtām hispullāh (allāhviṉ kūṭṭattiṉar) āvārkaḷ;. Niccayamāka ivarkaḷē mikaittu veṟṟiyuṭaiyōrāvārkaḷ
Jan Turst Foundation
அல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek