×

“அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' (என்று நபியே! நீர் அவர்களிடம் 5:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:60) ayat 60 in Tamil

5:60 Surah Al-Ma’idah ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 60 - المَائدة - Page - Juz 6

﴿قُلۡ هَلۡ أُنَبِّئُكُم بِشَرّٖ مِّن ذَٰلِكَ مَثُوبَةً عِندَ ٱللَّهِۚ مَن لَّعَنَهُ ٱللَّهُ وَغَضِبَ عَلَيۡهِ وَجَعَلَ مِنۡهُمُ ٱلۡقِرَدَةَ وَٱلۡخَنَازِيرَ وَعَبَدَ ٱلطَّٰغُوتَۚ أُوْلَٰٓئِكَ شَرّٞ مَّكَانٗا وَأَضَلُّ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ ﴾
[المَائدة: 60]

“அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' (என்று நபியே! நீர் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். நேரான வழியிலிருந்து முற்றிலும் வழி தவறியவர்கள்'' என்று நீர் கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله, باللغة التاميلية

﴿قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله﴾ [المَائدة: 60]

Abdulhameed Baqavi
“allahvitam itaivitak kettatoru tantanai ataintavarkalai nan unkalukku arivikkava?'' (Enru napiye! Nir avarkalitam kettu) allah evarkalaic capittu, avarkal mitu kopamkontu, avarkalil cilaraik kurankukalakavum panrikalakavum akkinano avarkalum; evarkal saittanai vanankinarkalo avarkalumtan mikat talnta rakattinar. Nerana valiyiliruntu murrilum vali tavariyavarkal'' enru nir kuruviraka
Abdulhameed Baqavi
“allāhviṭam itaiviṭak keṭṭatoru taṇṭaṉai aṭaintavarkaḷai nāṉ uṅkaḷukku aṟivikkavā?'' (Eṉṟu napiyē! Nīr avarkaḷiṭam kēṭṭu) allāh evarkaḷaic capittu, avarkaḷ mītu kōpamkoṇṭu, avarkaḷil cilaraik kuraṅkukaḷākavum paṉṟikaḷākavum ākkiṉāṉō avarkaḷum; evarkaḷ ṣaittāṉai vaṇaṅkiṉārkaḷō avarkaḷumtāṉ mikat tāḻnta rakattiṉar. Nērāṉa vaḻiyiliruntu muṟṟilum vaḻi tavaṟiyavarkaḷ'' eṉṟu nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
al; lahvitamiruntu itaivitak ketta piratipalanai ataintavarkalaip parri unkalukku arivikkattuma? (Avarkal yarenil) evarai allah capittu, innum avarkal mitu kopamunkontu, avarkalil cilaraik kurankukalakavum, panrikalakavum akkinano avarkalum, saittanai valippattavarkalum tan - avarkaltam mikavum talnta nilaiyinar. Nerana valiyiliruntum tavariyavarkal" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
al; lāhviṭamiruntu itaiviṭak keṭṭa piratipalaṉai aṭaintavarkaḷaip paṟṟi uṅkaḷukku aṟivikkaṭṭumā? (Avarkaḷ yāreṉil) evarai allāh capittu, iṉṉum avarkaḷ mītu kōpamuṅkoṇṭu, avarkaḷil cilaraik kuraṅkukaḷākavum, paṉṟikaḷākavum ākkiṉāṉō avarkaḷum, ṣaittāṉai vaḻippaṭṭavarkaḷum tāṉ - avarkaḷtām mikavum tāḻnta nilaiyiṉar. Nērāṉa vaḻiyiliruntum tavaṟiyavarkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
அல்; லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek