×

‘‘வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா 5:59 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:59) ayat 59 in Tamil

5:59 Surah Al-Ma’idah ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 59 - المَائدة - Page - Juz 6

﴿قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ هَلۡ تَنقِمُونَ مِنَّآ إِلَّآ أَنۡ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ مِن قَبۡلُ وَأَنَّ أَكۡثَرَكُمۡ فَٰسِقُونَ ﴾
[المَائدة: 59]

‘‘வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீர் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل ياأهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنـزل, باللغة التاميلية

﴿قل ياأهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنـزل﴾ [المَائدة: 59]

Abdulhameed Baqavi
‘‘vetattaiyutaiyavarkale! Allahvaiyum, enkalukku irakkappatta (ivvetat)taiyum, itarku mun (unkalukku) irakkappattavarraiyum nankal nampikkai kontatarkakava ninkal enkalai tantikkirirkal? (Enru napiye! Nir avarkalaik kettu) niccayamaka unkalil atikamanavarkal pavikal (unkalukkut takutiyana kuli narakamtan)'' enru kuruviraka
Abdulhameed Baqavi
‘‘vētattaiyuṭaiyavarkaḷē! Allāhvaiyum, eṅkaḷukku iṟakkappaṭṭa (ivvētat)taiyum, itaṟku muṉ (uṅkaḷukku) iṟakkappaṭṭavaṟṟaiyum nāṅkaḷ nampikkai koṇṭataṟkākavā nīṅkaḷ eṅkaḷai taṇṭikkiṟīrkaḷ? (Eṉṟu napiyē! Nīr avarkaḷaik kēṭṭu) niccayamāka uṅkaḷil atikamāṉavarkaḷ pāvikaḷ (uṅkaḷukkut takutiyāṉa kūli narakamtāṉ)'' eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
Vetam utaiyavarkale! Allahvin mitum, enkal mitu irakkappatta (vetat)tinmitum, enkalukku munnar irakkappattavai mitum nankal nampikkai kontullom enpatait tavira, veru etarkakavum ninkal enkalaip palikkavillai. Niccayamaka, unkalil perumpalor hpasikku (pavi)kalaka irukkinrirkal" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
Vētam uṭaiyavarkaḷē! Allāhviṉ mītum, eṅkaḷ mītu iṟakkappaṭṭa (vētat)tiṉmītum, eṅkaḷukku muṉṉar iṟakkappaṭṭavai mītum nāṅkaḷ nampikkai koṇṭuḷḷōm eṉpatait tavira, vēṟu etaṟkākavum nīṅkaḷ eṅkaḷaip paḻikkavillai. Niccayamāka, uṅkaḷil perumpālōr ḥpāsikku (pāvi)kaḷāka irukkiṉṟīrkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை. நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek