×

(நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் ‘‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் 5:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:61) ayat 61 in Tamil

5:61 Surah Al-Ma’idah ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 61 - المَائدة - Page - Juz 6

﴿وَإِذَا جَآءُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَقَد دَّخَلُواْ بِٱلۡكُفۡرِ وَهُمۡ قَدۡ خَرَجُواْ بِهِۦۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا كَانُواْ يَكۡتُمُونَ ﴾
[المَائدة: 61]

(நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் ‘‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்து)க் கொண்டே (உங்களிடம்) வந்தார்கள். நிச்சயமாக அத்துடனேயே (உங்களிடமிருந்து) அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் (தங்கள் உள்ளங்களுக்குள்) மறைத்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ்தான் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله, باللغة التاميلية

﴿وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله﴾ [المَائدة: 61]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ivarkal unkalitam vantal ‘‘nankal nampikkai kontom'' enru kurukinranar. Eninum niccayamaka avarkal nirakarippai (manatil vaittu)k konte (unkalitam) vantarkal. Niccayamaka attutaneye (unkalitamiruntu) avarkal veliyerinarkal. Avarkal (tankal ullankalukkul) maraittuk kontiruppavarrai allahtan nankarivan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Ivarkaḷ uṅkaḷiṭam vantāl ‘‘nāṅkaḷ nampikkai koṇṭōm'' eṉṟu kūṟukiṉṟaṉar. Eṉiṉum niccayamāka avarkaḷ nirākarippai (maṉatil vaittu)k koṇṭē (uṅkaḷiṭam) vantārkaḷ. Niccayamāka attuṭaṉēyē (uṅkaḷiṭamiruntu) avarkaḷ veḷiyēṟiṉārkaḷ. Avarkaḷ (taṅkaḷ uḷḷaṅkaḷukkuḷ) maṟaittuk koṇṭiruppavaṟṟai allāhtāṉ naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(muhminkale!) Ivarkal unkalitam vantal"nankal iman kontullom!" Enru kurukirarkal. Anal unmaiyileye avarkal kuhprutan (nirakaripputan)tan vantarkal;. Innum atanutaneye veliyerinarkal, (niccayamaka) avarkal maraittu vaittiruppatai allah mikavum nanku arintavanaka irukkinran
Jan Turst Foundation
(muḥmiṉkaḷē!) Ivarkaḷ uṅkaḷiṭam vantāl"nāṅkaḷ īmāṉ koṇṭuḷḷōm!" Eṉṟu kūṟukiṟārkaḷ. Āṉāl uṇmaiyilēyē avarkaḷ kuḥpruṭaṉ (nirākarippuṭaṉ)tāṉ vantārkaḷ;. Iṉṉum ataṉuṭaṉēyē veḷiyēṟiṉārkaḷ, (niccayamāka) avarkaḷ maṟaittu vaittiruppatai allāh mikavum naṉku aṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் "நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!" என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்;. இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek