×

(நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் 5:67 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:67) ayat 67 in Tamil

5:67 Surah Al-Ma’idah ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 67 - المَائدة - Page - Juz 6

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغۡ مَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ وَإِن لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَهُۥۚ وَٱللَّهُ يَعۡصِمُكَ مِنَ ٱلنَّاسِۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ ﴾
[المَائدة: 67]

(நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الرسول بلغ ما أنـزل إليك من ربك وإن لم تفعل فما, باللغة التاميلية

﴿ياأيها الرسول بلغ ما أنـزل إليك من ربك وإن لم تفعل فما﴾ [المَائدة: 67]

Abdulhameed Baqavi
(nam) tutare! Umatu iraivanitamiruntu umakku irakkappattatai ellam (oru kuraivuminri avarkalukku) etutturaippiraka!. Nir avvaru ceyyavitil avanutaiya tutai nir niraiverriyavaraka aka mattir. (Itil evarukkum ancatir!) Manitar(kalin tinku)kalil iruntu, allah um'maik kapparrik kolvan. Niccayamaka allah nirakarikkum makkalai nerana valiyil celutta mattan
Abdulhameed Baqavi
(nam) tūtarē! Umatu iṟaivaṉiṭamiruntu umakku iṟakkappaṭṭatai ellām (oru kuṟaivumiṉṟi avarkaḷukku) eṭutturaippīrāka!. Nīr avvāṟu ceyyāviṭil avaṉuṭaiya tūtai nīr niṟaivēṟṟiyavarāka āka māṭṭīr. (Itil evarukkum añcātīr!) Maṉitar(kaḷiṉ tīṅku)kaḷil iruntu, allāh um'maik kāppāṟṟik koḷvāṉ. Niccayamāka allāh nirākarikkum makkaḷai nērāṉa vaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
Tutare! Um iraivanitamiruntu um'mitu irakkappattatai (makkalukku) etuttuk kurivitum; (ivvaru) nir ceyyavittal, avanutaiya tutai nir niraiverriyavarakamattir. Allah um'mai manitarkali(n tinki)liruntu kapparruvan;. Niccayamaka allah nirakarikkum kuttattarai nervaliyil celuttamattan
Jan Turst Foundation
Tūtarē! Um iṟaivaṉiṭamiruntu um'mītu iṟakkappaṭṭatai (makkaḷukku) eṭuttuk kūṟiviṭum; (ivvāṟu) nīr ceyyāviṭṭāl, avaṉuṭaiya tūtai nīr niṟaivēṟṟiyavarākamāṭṭīr. Allāh um'mai maṉitarkaḷi(ṉ tīṅki)liruntu kāppāṟṟuvāṉ;. Niccayamāka allāh nirākarikkum kūṭṭattārai nērvaḻiyil celuttamāṭṭāṉ
Jan Turst Foundation
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek