×

(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் 5:68 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:68) ayat 68 in Tamil

5:68 Surah Al-Ma’idah ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 68 - المَائدة - Page - Juz 6

﴿قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَسۡتُمۡ عَلَىٰ شَيۡءٍ حَتَّىٰ تُقِيمُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡۗ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۖ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴾
[المَائدة: 68]

(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்

❮ Previous Next ❯

ترجمة: قل ياأهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنـزل, باللغة التاميلية

﴿قل ياأهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنـزل﴾ [المَائدة: 68]

Abdulhameed Baqavi
(napiye! Avarkalai nokki) ‘‘vetattaiyutaiyavarkale! Ninkal tavrattaiyum, injilaiyum, unkal iraivanitamiruntu unkalukku irakkappatta (marra)varraiyum (unmaiyakave) ninkal kataippitikkatavarai ninkal etilum cerntavarkalalla'' enru nir kuruviraka. Umatu iraivanitamiruntu umakku irakkappattavai avarkalil perumpalanavarkalukku poramaiyaiyum, nirakarippaiyume niccayamaka atikappatutti varum. Akave, innirakarippavarkalaip parri nir kavalai kollatir
Abdulhameed Baqavi
(napiyē! Avarkaḷai nōkki) ‘‘vētattaiyuṭaiyavarkaḷē! Nīṅkaḷ tavṟāttaiyum, iṉjīlaiyum, uṅkaḷ iṟaivaṉiṭamiruntu uṅkaḷukku iṟakkappaṭṭa (maṟṟa)vaṟṟaiyum (uṇmaiyākavē) nīṅkaḷ kaṭaippiṭikkātavarai nīṅkaḷ etilum cērntavarkaḷalla'' eṉṟu nīr kūṟuvīrāka. Umatu iṟaivaṉiṭamiruntu umakku iṟakkappaṭṭavai avarkaḷil perumpālāṉavarkaḷukku poṟāmaiyaiyum, nirākarippaiyumē niccayamāka atikappaṭutti varum. Ākavē, innirākarippavarkaḷaip paṟṟi nīr kavalai koḷḷātīr
Jan Turst Foundation
vetamutaiyavarkale! Ninkal tavrattaiyum, in; jilaiyum, innum unkal iraivanitamiruntu unkal mitu irakkappattavarraiyum ninkal kataippitittu natakkum varaiyilum ninkal etilum cerntavarkalaka illai" enru kurum;. Melum um iraivanal um'mitu irakkappatta (vetamana)tu avarkalil perumpalorukku kuhprai (nirakarittalai)yum varampu mirutalaiyum niccayamaka atikappatuttukiratu. Akave nirakarittuk kontirukkum kuttattarukkaka nir kavalaippata ventam
Jan Turst Foundation
vētamuṭaiyavarkaḷē! Nīṅkaḷ tavrāttaiyum, iṉ; jīlaiyum, iṉṉum uṅkaḷ iṟaivaṉiṭamiruntu uṅkaḷ mītu iṟakkappaṭṭavaṟṟaiyum nīṅkaḷ kaṭaippiṭittu naṭakkum varaiyilum nīṅkaḷ etilum cērntavarkaḷāka illai" eṉṟu kūṟum;. Mēlum um iṟaivaṉāl um'mītu iṟakkappaṭṭa (vētamāṉa)tu avarkaḷil perumpālōrukku kuḥprai (nirākarittalai)yum varampu mīṟutalaiyum niccayamāka atikappaṭuttukiṟatu. Ākavē nirākarittuk koṇṭirukkum kūṭṭattārukkāka nīr kavalaippaṭa vēṇṭām
Jan Turst Foundation
வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்; ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek