×

இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக 5:74 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:74) ayat 74 in Tamil

5:74 Surah Al-Ma’idah ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 74 - المَائدة - Page - Juz 6

﴿أَفَلَا يَتُوبُونَ إِلَى ٱللَّهِ وَيَسۡتَغۡفِرُونَهُۥۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[المَائدة: 74]

இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவன் மிகக் கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم, باللغة التاميلية

﴿أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم﴾ [المَائدة: 74]

Abdulhameed Baqavi
Ivarkal allahvin pakkam tirumpi, avanitam tankal kurrattai mannikkap pirarttikka mattarkala? Allahvo, mika mannippavan mikak karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
Ivarkaḷ allāhviṉ pakkam tirumpi, avaṉiṭam taṅkaḷ kuṟṟattai maṉṉikkap pirārttikka māṭṭārkaḷā? Allāhvō, mika maṉṉippavaṉ mikak karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
ivarkal allahavin pakkam tirumpi tavpa ceytu, avanitam mannipput tetamattarkala? Allah mikka mannippavanakavum perunkarunaiyalanakavum irukkiran
Jan Turst Foundation
ivarkaḷ allāhaviṉ pakkam tirumpi tavpā ceytu, avaṉiṭam maṉṉipput tēṭamāṭṭārkaḷā? Allāh mikka maṉṉippavaṉākavum peruṅkaruṇaiyāḷaṉākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
இவர்கள் அல்லாஹவின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek