×

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் 5:75 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:75) ayat 75 in Tamil

5:75 Surah Al-Ma’idah ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 75 - المَائدة - Page - Juz 6

﴿مَّا ٱلۡمَسِيحُ ٱبۡنُ مَرۡيَمَ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُ وَأُمُّهُۥ صِدِّيقَةٞۖ كَانَا يَأۡكُلَانِ ٱلطَّعَامَۗ ٱنظُرۡ كَيۡفَ نُبَيِّنُ لَهُمُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ ٱنظُرۡ أَنَّىٰ يُؤۡفَكُونَ ﴾
[المَائدة: 75]

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டனர் என்பதையும் நீர் கவனிப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه, باللغة التاميلية

﴿ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه﴾ [المَائدة: 75]

Abdulhameed Baqavi
maryamin makan masih oru tutare! Tavira (iraivano iraivanutaiya makano) alla. Ivarukku munnarum (ivaraip pol) pala tutarkal (vantu) cenruvittanar. Avarutaiya tayum (katavul alla. Avar) mikka unmaiyana oru cattiyavatiyakattan iruntar. Ivviruvarum (ivvulakilirunta kalamellam marra manitarkalaippola) unavu utkontu (valntu) vantanar. (Akave, ivviruvarum evvaru iraivanaka avarkal? Itai) nam pala attatcikalaik kontu avarkalukku evvaru telivakki vaittirukkirom enpatai (napiye!) Nir kavanippiraka. (Unmaiyil iruntu) avarkal evvalavu turam vilakic cenruvittanar enpataiyum nir kavanippiraka
Abdulhameed Baqavi
maryamiṉ makaṉ masīh oru tūtarē! Tavira (iṟaivaṉō iṟaivaṉuṭaiya makaṉō) alla. Ivarukku muṉṉarum (ivaraip pōl) pala tūtarkaḷ (vantu) ceṉṟuviṭṭaṉar. Avaruṭaiya tāyum (kaṭavuḷ alla. Avar) mikka uṇmaiyāṉa oru cattiyavātiyākattāṉ iruntār. Ivviruvarum (ivvulakilirunta kālamellām maṟṟa maṉitarkaḷaippōla) uṇavu uṭkoṇṭu (vāḻntu) vantaṉar. (Ākavē, ivviruvarum evvāṟu iṟaivaṉāka āvārkaḷ? Itai) nām pala attāṭcikaḷaik koṇṭu avarkaḷukku evvāṟu teḷivākki vaittirukkiṟōm eṉpatai (napiyē!) Nīr kavaṉippīrāka. (Uṇmaiyil iruntu) avarkaḷ evvaḷavu tūram vilakic ceṉṟuviṭṭaṉar eṉpataiyum nīr kavaṉippīrāka
Jan Turst Foundation
Maryamutaiya kumarar masih irai tutareyanri verillai. Ivarukku munnarum tutarkal palar vantu cenruvittanar. Ivarutaiya tayar mikka unmaiyanavar. Ivviruvarum (marra manitarkalaip pol) unavu unpavarkalakave iruntanar. Avarkalukku nam'mutaiya attatcikalai kontu evvaru telivakkinom enpatai (napiye!) Ninkal kavanippiraka! Avarkal evvaru ticai tiruppappatukirarkal enpataiyum kavanippiraka
Jan Turst Foundation
Maryamuṭaiya kumārar masīh iṟai tūtarēyaṉṟi vēṟillai. Ivarukku muṉṉarum tūtarkaḷ palar vantu ceṉṟuviṭṭaṉar. Ivaruṭaiya tāyār mikka uṇmaiyāṉavar. Ivviruvarum (maṟṟa maṉitarkaḷaip pōl) uṇavu uṇpavarkaḷākavē iruntaṉar. Avarkaḷukku nam'muṭaiya attāṭcikaḷai koṇṭu evvāṟu teḷivākkiṉōm eṉpatai (napiyē!) Nīṅkaḷ kavaṉippīrāka! Avarkaḷ evvāṟu ticai tiruppappaṭukiṟārkaḷ eṉpataiyum kavaṉippīrāka
Jan Turst Foundation
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek