×

‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே 5:73 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:73) ayat 73 in Tamil

5:73 Surah Al-Ma’idah ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 73 - المَائدة - Page - Juz 6

﴿لَّقَدۡ كَفَرَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ ثَالِثُ ثَلَٰثَةٖۘ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّآ إِلَٰهٞ وَٰحِدٞۚ وَإِن لَّمۡ يَنتَهُواْ عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٌ ﴾
[المَائدة: 73]

‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். ஏனென்றால், ஒரே ஓர் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஆகவே, இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்

❮ Previous Next ❯

ترجمة: لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا, باللغة التاميلية

﴿لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا﴾ [المَائدة: 73]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka allah (pita, cutan, paricutta avi akiya im)muvaril oruvantan'' enru kuriyavarkalum meyyakave nirakarippalarkalaki vittarkal. Enenral, ore or iraivanait tavira veru iraivan illave illai. (Akave, ivvaru) avarkal kuruvatiliruntu vilakik kollavittal avarkalil (allahvai) nirakarippavarkalai tunpuruttum vetanai niccayamaka vantataiyum
Abdulhameed Baqavi
‘‘niccayamāka allāh (pitā, cutaṉ, paricutta āvi ākiya im)mūvaril oruvaṉtāṉ'' eṉṟu kūṟiyavarkaḷum meyyākavē nirākarippāḷarkaḷāki viṭṭārkaḷ. Ēṉeṉṟāl, orē ōr iṟaivaṉait tavira vēṟu iṟaivaṉ illavē illai. (Ākavē, ivvāṟu) avarkaḷ kūṟuvatiliruntu vilakik koḷḷāviṭṭāl avarkaḷil (allāhvai) nirākarippavarkaḷai tuṉpuṟuttum vētaṉai niccayamāka vantaṭaiyum
Jan Turst Foundation
niccayamaka allah muvaril munramavan enru kuriyavarkal kahpirkalaka (nirakarippavarkalaka) akivittarkal;. Enenral ore iraivanait tavira veru nayan illai. Avarkal colvatai vittum avarkal vilakavillaiyanal niccayamaka avarkalil kahpiranavarkalai tunpuruttum vetanai kattayam vantataiyum
Jan Turst Foundation
niccayamāka allāh mūvaril mūṉṟāmavaṉ eṉṟu kūṟiyavarkaḷ kāḥpirkaḷāka (nirākarippavarkaḷāka) ākiviṭṭārkaḷ;. Ēṉeṉṟāl orē iṟaivaṉait tavira vēṟu nāyaṉ illai. Avarkaḷ colvatai viṭṭum avarkaḷ vilakavillaiyāṉāl niccayamāka avarkaḷil kāḥpirāṉavarkaḷai tuṉpuṟuttum vētaṉai kaṭṭāyam vantaṭaiyum
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek