×

(அன்றி அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு ஒரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் 5:76 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:76) ayat 76 in Tamil

5:76 Surah Al-Ma’idah ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 76 - المَائدة - Page - Juz 6

﴿قُلۡ أَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا نَفۡعٗاۚ وَٱللَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[المَائدة: 76]

(அன்றி அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு ஒரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள் ?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا, باللغة التاميلية

﴿قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا﴾ [المَائدة: 76]

Abdulhameed Baqavi
(anri avarkalai nokki) ‘‘unkalukku oru nanmaiyo timaiyo ceyyac caktiyarra allah allatavarraiya ninkal vanankukirirkal?'' Enru (napiye!) Nir ketpiraka. Allahtan nanku ceviyurupavan, (anaittaiyum) mika arintavan avan
Abdulhameed Baqavi
(aṉṟi avarkaḷai nōkki) ‘‘uṅkaḷukku oru naṉmaiyō tīmaiyō ceyyac caktiyaṟṟa allāh allātavaṟṟaiyā nīṅkaḷ vaṇaṅkukiṟīrkaḷ?'' Eṉṟu (napiyē!) Nīr kēṭpīrāka. Allāhtāṉ naṉku ceviyuṟupavaṉ, (aṉaittaiyum) mika aṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
allahvaiyanri, unkalukku entat tinkaiyo, nanmaiyo ceyya atikaram illatavarraiya ninkal vanankukirirkal?" Enru (napiye!) Nir kelum. Allah (yavarraiyum) ceviyuruvonakavum, (ellavarraiyum) aripavanakavum irukkinran
Jan Turst Foundation
allāhvaiyaṉṟi, uṅkaḷukku entat tīṅkaiyō, naṉmaiyō ceyya atikāram illātavaṟṟaiyā nīṅkaḷ vaṇaṅkukiṟīrkaḷ?" Eṉṟu (napiyē!) Nīr kēḷum. Allāh (yāvaṟṟaiyum) ceviyuṟuvōṉākavum, (ellāvaṟṟaiyum) aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்தத் தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று (நபியே!) நீர் கேளும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek