×

இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய 5:78 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:78) ayat 78 in Tamil

5:78 Surah Al-Ma’idah ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 78 - المَائدة - Page - Juz 6

﴿لُعِنَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُۥدَ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۚ ذَٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعۡتَدُونَ ﴾
[المَائدة: 78]

இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم, باللغة التاميلية

﴿لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم﴾ [المَائدة: 78]

Abdulhameed Baqavi
israyilin cantatikalil evarkal (ivvetattai) nirakarikkirarkalo avarkal tavut marrum maryamin makan isa akiya ivarkal navalum capikkappatte irukkinranar. Enenral, avarkal (akkalattilum) varampu katante pavam ceytu vantanar
Abdulhameed Baqavi
isrāyīliṉ cantatikaḷil evarkaḷ (ivvētattai) nirākarikkiṟārkaḷō avarkaḷ tāvūt maṟṟum maryamiṉ makaṉ īsā ākiya ivarkaḷ nāvālum capikkappaṭṭē irukkiṉṟaṉar. Ēṉeṉṟāl, avarkaḷ (akkālattilum) varampu kaṭantē pāvam ceytu vantaṉar
Jan Turst Foundation
israyilin cantatikaliliruntu, kahpiraki vittavarkal, tavutu, maryamin kumarar isa akiya ivarkalin naval capikkappattullanar. Enenral avarkal (iraivanin kattalaikku) maru ceytu kontum, varampu miri natantu kontum iruntarkal
Jan Turst Foundation
isrāyīliṉ cantatikaḷiliruntu, kāḥpirāki viṭṭavarkaḷ, tāvūtu, maryamiṉ kumārar īsā ākiya ivarkaḷiṉ nāvāl capikkappaṭṭuḷḷaṉar. Ēṉeṉṟāl avarkaḷ (iṟaivaṉiṉ kaṭṭaḷaikku) māṟu ceytu koṇṭum, varampu mīṟi naṭantu koṇṭum iruntārkaḷ
Jan Turst Foundation
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek