×

அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து 5:79 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:79) ayat 79 in Tamil

5:79 Surah Al-Ma’idah ayat 79 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 79 - المَائدة - Page - Juz 6

﴿كَانُواْ لَا يَتَنَاهَوۡنَ عَن مُّنكَرٖ فَعَلُوهُۚ لَبِئۡسَ مَا كَانُواْ يَفۡعَلُونَ ﴾
[المَائدة: 79]

அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே

❮ Previous Next ❯

ترجمة: كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون, باللغة التاميلية

﴿كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون﴾ [المَائدة: 79]

Abdulhameed Baqavi
Avarkal ceytu vanta pavattai vittum vilakik kollatavarkalaka(vum, oruvar marravarai atiliruntu tatukkatavarkalakavum) iruntu vantanar. Avarkal ceytu kontiruntavaiyum mikat tiyavaiye
Abdulhameed Baqavi
Avarkaḷ ceytu vanta pāvattai viṭṭum vilakik koḷḷātavarkaḷāka(vum, oruvar maṟṟavarai atiliruntu taṭukkātavarkaḷākavum) iruntu vantaṉar. Avarkaḷ ceytu koṇṭiruntavaiyum mikat tīyavaiyē
Jan Turst Foundation
innum tam ceytu kontirunta tiya kariyankalaivittu oruvaraiyoruvar tatupporakavum avarkal irukkavillai. Avarkal ceytu kontiruntavaiyellam niccayamaka mikavum tiyavaiyakum
Jan Turst Foundation
iṉṉum tām ceytu koṇṭirunta tīya kāriyaṅkaḷaiviṭṭu oruvaraiyoruvar taṭuppōrākavum avarkaḷ irukkavillai. Avarkaḷ ceytu koṇṭiruntavaiyellām niccayamāka mikavum tīyavaiyākum
Jan Turst Foundation
இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek