×

‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் 5:77 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:77) ayat 77 in Tamil

5:77 Surah Al-Ma’idah ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 77 - المَائدة - Page - Juz 6

﴿قُلۡ يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ غَيۡرَ ٱلۡحَقِّ وَلَا تَتَّبِعُوٓاْ أَهۡوَآءَ قَوۡمٖ قَدۡ ضَلُّواْ مِن قَبۡلُ وَأَضَلُّواْ كَثِيرٗا وَضَلُّواْ عَن سَوَآءِ ٱلسَّبِيلِ ﴾
[المَائدة: 77]

‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل ياأهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء, باللغة التاميلية

﴿قل ياأهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء﴾ [المَائدة: 77]

Abdulhameed Baqavi
‘‘vetattaiyutaiyavarkale! Ninkal unkal markkattil (etaiyum) mikaipatak kuri varampu miratirkal. Melum, itarku munnar (ivvaru) vali tavariya makkalin viruppankalaiyum ninkal pinparratirkal. (Enenral) avarkal nerana valiyil iruntu tavarivittatutan (marrum) palarai vali ketuttum irukkinranar'' enrum (napiye!) Nir kuruviraka
Abdulhameed Baqavi
‘‘vētattaiyuṭaiyavarkaḷē! Nīṅkaḷ uṅkaḷ mārkkattil (etaiyum) mikaipaṭak kūṟi varampu mīṟātīrkaḷ. Mēlum, itaṟku muṉṉar (ivvāṟu) vaḻi tavaṟiya makkaḷiṉ viruppaṅkaḷaiyum nīṅkaḷ piṉpaṟṟātīrkaḷ. (Ēṉeṉṟāl) avarkaḷ nērāṉa vaḻiyil iruntu tavaṟiviṭṭatuṭaṉ (maṟṟum) palarai vaḻi keṭuttum irukkiṉṟaṉar'' eṉṟum (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
vetamutaiyavarkale! Ninkal unkal markkattil unmaiyillatatai kuri varampu miratirkal. (Unkalukku) munpu valitavaric cenra kuttattarin mano iccaikalai ni; nkal pinparratirkal;. Anekarai avarkal vali tavarac ceytatutan, tankalum ner valiyai vittu vilaki vittanar" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
vētamuṭaiyavarkaḷē! Nīṅkaḷ uṅkaḷ mārkkattil uṇmaiyillātatai kūṟi varampu mīṟātīrkaḷ. (Uṅkaḷukku) muṉpu vaḻitavaṟic ceṉṟa kūṭṭattāriṉ maṉō iccaikaḷai nī; ṅkaḷ piṉpaṟṟātīrkaḷ;. Anēkarai avarkaḷ vaḻi tavaṟac ceytatuṭaṉ, tāṅkaḷum nēr vaḻiyai viṭṭu vilaki viṭṭaṉar" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ; ங்கள் பின்பற்றாதீர்கள்;. அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek