×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு 5:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:8) ayat 8 in Tamil

5:8 Surah Al-Ma’idah ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 8 - المَائدة - Page - Juz 6

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلۡقِسۡطِۖ وَلَا يَجۡرِمَنَّكُمۡ شَنَـَٔانُ قَوۡمٍ عَلَىٰٓ أَلَّا تَعۡدِلُواْۚ ٱعۡدِلُواْ هُوَ أَقۡرَبُ لِلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴾
[المَائدة: 8]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم﴾ [المَائدة: 8]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Allahvukkaka nitivankalaka nitattirku catci colpavarkalaka irunkal. Oru vakuppar mitulla tuvesam avarkalukku aniyayam ceyyumpati unkalait tuntatirukkattum. (Pakaimai iruntalum) ninkal nitiye celuttunkal. Atutan iraiyaccattirku mika nerunkiyatu. (Eppotum) ninkal allahvukke payappatunkal. Niccayamaka allah ninkal ceypavarrai nankarintavan avan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Allāhvukkāka nītivāṉkaḷāka nītattiṟku cāṭci colpavarkaḷāka iruṅkaḷ. Oru vakuppār mītuḷḷa tuvēṣam avarkaḷukku aniyāyam ceyyumpaṭi uṅkaḷait tūṇṭātirukkaṭṭum. (Pakaimai iruntālum) nīṅkaḷ nītiyē celuttuṅkaḷ. Atutāṉ iṟaiyaccattiṟku mika neruṅkiyatu. (Eppōtum) nīṅkaḷ allāhvukkē payappaṭuṅkaḷ. Niccayamāka allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
Muhminkale! Niyayattai nilai nattuvatarkaka allahvukku ninkal urutiyana catciyaka irunkal, enta oru kuttattar mitum ninkal kontulla veruppu niti ceyyamalirukka unkalait tunta ventam. Niti ceyyunkal;. Ituve (takvavukku) - payapaktikku mika nerukkamakum;. Allahvukku ancunkal; niccayamaka allah ninkal ceypavarrai(yellam nanku) arintavanaka irukkinran
Jan Turst Foundation
Muḥmiṉkaḷē! Niyāyattai nilai nāṭṭuvataṟkāka allāhvukku nīṅkaḷ uṟutiyāṉa cāṭciyāka iruṅkaḷ, enta oru kūṭṭattār mītum nīṅkaḷ koṇṭuḷḷa veṟuppu nīti ceyyāmalirukka uṅkaḷait tūṇṭa vēṇṭām. Nīti ceyyuṅkaḷ;. Ituvē (takvāvukku) - payapaktikku mika nerukkamākum;. Allāhvukku añcuṅkaḷ; niccayamāka allāh nīṅkaḷ ceypavaṟṟai(yellām naṉku) aṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek