×

எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும், மகத்தான (நற்) கூலியும் உண்டு என 5:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:9) ayat 9 in Tamil

5:9 Surah Al-Ma’idah ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 9 - المَائدة - Page - Juz 6

﴿وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٞ ﴾
[المَائدة: 9]

எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும், மகத்தான (நற்) கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم, باللغة التاميلية

﴿وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم﴾ [المَائدة: 9]

Abdulhameed Baqavi
evarkal, nampikkai kontu narceyalkalaic ceykirarkalo avarkalukku pavamannippum, makattana (nar) kuliyum untu ena allah vakkalittirukkiran
Abdulhameed Baqavi
evarkaḷ, nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceykiṟārkaḷō avarkaḷukku pāvamaṉṉippum, makattāṉa (naṟ) kūliyum uṇṭu eṉa allāh vākkaḷittirukkiṟāṉ
Jan Turst Foundation
iman kontu. Nalla amalkal ceyvorukku, mannippaiyum, makattana (nar)kuliyaiyum allah vakkalittullan
Jan Turst Foundation
īmāṉ koṇṭu. Nalla amalkaḷ ceyvōrukku, maṉṉippaiyum, makattāṉa (naṟ)kūliyaiyum allāh vākkaḷittuḷḷāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek