×

(யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கிய பொழுது அதை நீங்கள் 5:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:7) ayat 7 in Tamil

5:7 Surah Al-Ma’idah ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 7 - المَائدة - Page - Juz 6

﴿وَٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمِيثَٰقَهُ ٱلَّذِي وَاثَقَكُم بِهِۦٓ إِذۡ قُلۡتُمۡ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴾
[المَائدة: 7]

(யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கிய பொழுது அதை நீங்கள் உறுதிப்படுத்தி ‘‘நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا, باللغة التاميلية

﴿واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا﴾ [المَائدة: 7]

Abdulhameed Baqavi
(yutarkale!) Unkal mitulla allahvin arulaiyum, avan (unkalitam) vakkuruti vankiya polutu atai ninkal urutippatutti ‘‘nankal cevicayttom. (Unakku) kattuppattom'' enru ninkal kuriyataiyum napakappatuttik kontu allahvukkup payappatunkal. (Enenral,) niccayamaka allah (unkal) ullankalil ullavarrai nankarintavan avan
Abdulhameed Baqavi
(yūtarkaḷē!) Uṅkaḷ mītuḷḷa allāhviṉ aruḷaiyum, avaṉ (uṅkaḷiṭam) vākkuṟuti vāṅkiya poḻutu atai nīṅkaḷ uṟutippaṭutti ‘‘nāṅkaḷ cevicāyttōm. (Uṉakku) kaṭṭuppaṭṭōm'' eṉṟu nīṅkaḷ kūṟiyataiyum ñāpakappaṭuttik koṇṭu allāhvukkup payappaṭuṅkaḷ. (Ēṉeṉṟāl,) niccayamāka allāh (uṅkaḷ) uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
melum, unkal mitulla allahvin arulaiyum, avan unkalitam vakkuruti vankiya polutu ninkal atai urutippatutti, "nankal cevi matuttom, nankal (unakku) valippattom" enru ninkal kuriyataiyum ninaivu kurunkal;. Allahvukku ancunkal; niccayamaka allah (unkal) irutayankalilulla (irakaciyankalai) yellam nankarintavanaka irukkinran
Jan Turst Foundation
mēlum, uṅkaḷ mītuḷḷa allāhviṉ aruḷaiyum, avaṉ uṅkaḷiṭam vākkuṟuti vāṅkiya poḻutu nīṅkaḷ atai uṟutippaṭutti, "nāṅkaḷ cevi maṭuttōm, nāṅkaḷ (uṉakku) vaḻippaṭṭōm" eṉṟu nīṅkaḷ kūṟiyataiyum niṉaivu kūṟuṅkaḷ;. Allāhvukku añcuṅkaḷ; niccayamāka allāh (uṅkaḷ) irutayaṅkaḷiluḷḷa (irakaciyaṅkaḷai) yellām naṉkaṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, "நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek