×

தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக 5:83 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:83) ayat 83 in Tamil

5:83 Surah Al-Ma’idah ayat 83 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 83 - المَائدة - Page - Juz 7

﴿وَإِذَا سَمِعُواْ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعۡيُنَهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ مِمَّا عَرَفُواْ مِنَ ٱلۡحَقِّۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ ﴾
[المَائدة: 83]

தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا سمعوا ما أنـزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما, باللغة التاميلية

﴿وإذا سمعوا ما أنـزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما﴾ [المَائدة: 83]

Abdulhameed Baqavi
tavira, (ivarkalil palar nam) tutar mitu arulappattavarrai ceviyurral, unmaiyai avarkal unarvatan karanamaka avarkalin kankal (tarai taraiyaka) kannir vatippataik kanpir “enkal iraivane! (Ivvetattai) nankal nampikkai kontom. Akave, (ivvetam unmaiyanatena) catci kurupavarkalutan enkalaiyum ni pativu ceytu kolvayaka!'' Enrum (pirarttittuk) kurukinranar
Abdulhameed Baqavi
tavira, (ivarkaḷil palar nam) tūtar mītu aruḷappaṭṭavaṟṟai ceviyuṟṟāl, uṇmaiyai avarkaḷ uṇarvataṉ kāraṇamāka avarkaḷiṉ kaṇkaḷ (tārai tāraiyāka) kaṇṇīr vaṭippataik kāṇpīr “eṅkaḷ iṟaivaṉē! (Ivvētattai) nāṅkaḷ nampikkai koṇṭōm. Ākavē, (ivvētam uṇmaiyāṉateṉa) cāṭci kūṟupavarkaḷuṭaṉ eṅkaḷaiyum nī pativu ceytu koḷvāyāka!'' Eṉṟum (pirārttittuk) kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
innum (ittakaiyor) ittutar mitu irakkappattatai ceviyerral, unmaiyai avarkal unarntukonta karanattal avarkal kankal kannir vatippatai nir kanpir. "Enkal iraivane! Nankal (iv vetattin mitu) nampikkai kontom. Enave, (ivvetam cattiyamanatu enru,) catci colvorutan enkalaiyum ni pativu ceytu kolvayaka! Enrum avarkal kuruvarkal
Jan Turst Foundation
iṉṉum (ittakaiyōr) ittūtar mītu iṟakkappaṭṭatai ceviyēṟṟāl, uṇmaiyai avarkaḷ uṇarntukoṇṭa kāraṇattāl avarkaḷ kaṇkaḷ kaṇṇīr vaṭippatai nīr kāṇpīr. "Eṅkaḷ iṟaivaṉē! Nāṅkaḷ (iv vētattiṉ mītu) nampikkai koṇṭōm. Eṉavē, (ivvētam cattiyamāṉatu eṉṟu,) cāṭci colvōruṭaṉ eṅkaḷaiyum nī pativu ceytu koḷvāyāka! Eṉṟum avarkaḷ kūṟuvārkaḷ
Jan Turst Foundation
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek