×

அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் 5:84 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:84) ayat 84 in Tamil

5:84 Surah Al-Ma’idah ayat 84 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 84 - المَائدة - Page - Juz 7

﴿وَمَا لَنَا لَا نُؤۡمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلۡحَقِّ وَنَطۡمَعُ أَن يُدۡخِلَنَا رَبُّنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلصَّٰلِحِينَ ﴾
[المَائدة: 84]

அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசைப்படுகிறோம்'' என்றும் (கூறுகின்றனர்)

❮ Previous Next ❯

ترجمة: وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا, باللغة التاميلية

﴿وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا﴾ [المَائدة: 84]

Abdulhameed Baqavi
Allahvaiyum (avanitamiruntu) namakku vanta cattiya (veta)ttaiyum nankal nampikkai kollamalirukka enkalukkenna nerntatu? (Narceyalkal ceyta) nallavarkalutan enkalaiyum enkal iraivan certtu vaikkave nankal acaippatukirom'' enrum (kurukinranar)
Abdulhameed Baqavi
Allāhvaiyum (avaṉiṭamiruntu) namakku vanta cattiya (vēta)ttaiyum nāṅkaḷ nampikkai koḷḷāmalirukka eṅkaḷukkeṉṉa nērntatu? (Naṟceyalkaḷ ceyta) nallavarkaḷuṭaṉ eṅkaḷaiyum eṅkaḷ iṟaivaṉ cērttu vaikkavē nāṅkaḷ ācaippaṭukiṟōm'' eṉṟum (kūṟukiṉṟaṉar)
Jan Turst Foundation
melum, "allahvin mitum, enkalitam vantulla cattiya (veta)ttin mitum, nankal nampikkai kollatirukka enkalukku enna (tatai) irukkinratu? Enkalutaiya iraivan enlai nallor kuttattutan certtu vaikkave nankal acai vaikkirom" (enrum avarkal kuruvar)
Jan Turst Foundation
mēlum, "allāhviṉ mītum, eṅkaḷiṭam vantuḷḷa cattiya (vēta)ttiṉ mītum, nāṅkaḷ nampikkai koḷḷātirukka eṅkaḷukku eṉṉa (taṭai) irukkiṉṟatu? Eṅkaḷuṭaiya iṟaivaṉ eṅḷai nallōr kūṭṭattuṭaṉ cērttu vaikkavē nāṅkaḷ ācai vaikkiṟōm" (eṉṟum avarkaḷ kūṟuvar)
Jan Turst Foundation
மேலும், "அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்ளை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்" (என்றும் அவர்கள் கூறுவர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek