×

(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் 5:82 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:82) ayat 82 in Tamil

5:82 Surah Al-Ma’idah ayat 82 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 82 - المَائدة - Page - Juz 7

﴿۞ لَتَجِدَنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَٰوَةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلۡيَهُودَ وَٱلَّذِينَ أَشۡرَكُواْۖ وَلَتَجِدَنَّ أَقۡرَبَهُم مَّوَدَّةٗ لِّلَّذِينَ ءَامَنُواْ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّا نَصَٰرَىٰۚ ذَٰلِكَ بِأَنَّ مِنۡهُمۡ قِسِّيسِينَ وَرُهۡبَانٗا وَأَنَّهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ ﴾
[المَائدة: 82]

(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை

❮ Previous Next ❯

ترجمة: لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة, باللغة التاميلية

﴿لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة﴾ [المَائدة: 82]

Abdulhameed Baqavi
(napiye!) Yutarkalum, inaivaittu vanankupavarkalum nampikkaiyalarkalukku manitarkal anaivarilum kotiya etirikalaka iruppatai niccayamaka nir kanpir! Evarkal tankalaik kiristavarkal enru kurukinranaro avarkalai nampikkaiyalarkalukku (marravarkalai vita) natpil mika nerunkiyavarkalaka nir kanpir! Enenral, avarkalil (karrarinta) kurukkalum, turavikalum irukkinranar. Melum, niccayamaka avarkal irumappu kolvatumillai
Abdulhameed Baqavi
(napiyē!) Yūtarkaḷum, iṇaivaittu vaṇaṅkupavarkaḷum nampikkaiyāḷarkaḷukku maṉitarkaḷ aṉaivarilum koṭiya etirikaḷāka iruppatai niccayamāka nīr kāṇpīr! Evarkaḷ taṅkaḷaik kiṟistavarkaḷ eṉṟu kūṟukiṉṟaṉarō avarkaḷai nampikkaiyāḷarkaḷukku (maṟṟavarkaḷai viṭa) naṭpil mika neruṅkiyavarkaḷāka nīr kāṇpīr! Ēṉeṉṟāl, avarkaḷil (kaṟṟaṟinta) kurukkaḷum, tuṟavikaḷum irukkiṉṟaṉar. Mēlum, niccayamāka avarkaḷ iṟumāppu koḷvatumillai
Jan Turst Foundation
niccayamaka yutarkalaiyum, inaivaippavarkalaiyum muhminkalukkuk katum pakaivarkalakave (napiye!) Nir kanpir. "Niccayamaka nankal kiristavarkalaka irukkinrom" enru colpavarkalai, muhminkalukku necattal mikavum nerunkiyavarkalaka (napiye!) Nir kanpir. Enenral avarkalil karrarinta kurumarkalum, turavikalum irukkinranar. Melum avarkal irumappuk kolvatumillai
Jan Turst Foundation
niccayamāka yūtarkaḷaiyum, iṇaivaippavarkaḷaiyum muḥmiṉkaḷukkuk kaṭum pakaivarkaḷākavē (napiyē!) Nīr kāṇpīr. "Niccayamāka nāṅkaḷ kiṟistavarkaḷāka irukkiṉṟōm" eṉṟu colpavarkaḷai, muḥmiṉkaḷukku nēcattāl mikavum neruṅkiyavarkaḷāka (napiyē!) Nīr kāṇpīr. Ēṉeṉṟāl avarkaḷil kaṟṟaṟinta kurumārkaḷum, tuṟavikaḷum irukkiṉṟaṉar. Mēlum avarkaḷ iṟumāppuk koḷvatumillai
Jan Turst Foundation
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர். "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek