×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு 5:87 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:87) ayat 87 in Tamil

5:87 Surah Al-Ma’idah ayat 87 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 87 - المَائدة - Page - Juz 7

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُحَرِّمُواْ طَيِّبَٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ﴾
[المَائدة: 87]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا﴾ [المَائدة: 87]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Allah unkalukku akumakki vaittirukkum nallavarrai ninkal akatavaiyaka akkik kollatirkal. Ninkal varampu miriyum cellatirkal. Niccayamaka allah, varampu mirupavarkalai necippateyillai
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Allāh uṅkaḷukku ākumākki vaittirukkum nallavaṟṟai nīṅkaḷ ākātavaiyāka ākkik koḷḷātīrkaḷ. Nīṅkaḷ varampu mīṟiyum cellātīrkaḷ. Niccayamāka allāh, varampu mīṟupavarkaḷai nēcippatēyillai
Jan Turst Foundation
muhminkale! Allah unkalukku halalakki (akumakki)yulla, paricuttamana porutkalai haramanavaiyaka (vilakkappattavaiyaka) akkik kollatirkal;. Innum varampu miriyum cellatirkal;. Niccayamaka allah varampu mirupavarkalai necippatillai
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Allāh uṅkaḷukku halālākki (ākumākki)yuḷḷa, paricuttamāṉa poruṭkaḷai harāmāṉavaiyāka (vilakkappaṭṭavaiyāka) ākkik koḷḷātīrkaḷ;. Iṉṉum varampu mīṟiyum cellātīrkaḷ;. Niccayamāka allāh varampu mīṟupavarkaḷai nēcippatillai
Jan Turst Foundation
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek