×

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே 5:88 Tamil translation

Quran infoTamilSurah Al-Ma’idah ⮕ (5:88) ayat 88 in Tamil

5:88 Surah Al-Ma’idah ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ma’idah ayat 88 - المَائدة - Page - Juz 7

﴿وَكُلُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ حَلَٰلٗا طَيِّبٗاۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ أَنتُم بِهِۦ مُؤۡمِنُونَ ﴾
[المَائدة: 88]

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون, باللغة التاميلية

﴿وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون﴾ [المَائدة: 88]

Abdulhameed Baqavi
allah unkalukku alittavarril (ninkal pucikka) anumatikkappatta nallavarraiye puciyunkal. Ninkal nampikkai kontirukkum allahvukke payappatunkal
Abdulhameed Baqavi
allāh uṅkaḷukku aḷittavaṟṟil (nīṅkaḷ pucikka) aṉumatikkappaṭṭa nallavaṟṟaiyē puciyuṅkaḷ. Nīṅkaḷ nampikkai koṇṭirukkum allāhvukkē payappaṭuṅkaḷ
Jan Turst Foundation
allah unkalukku anumatiyalittulla (halalana) nalla porutkalaiye puciyunkal;. Ninkal iman kontirukkum allahvukku anci natantu kollunkal
Jan Turst Foundation
allāh uṅkaḷukku aṉumatiyaḷittuḷḷa (halālāṉa) nalla poruṭkaḷaiyē puciyuṅkaḷ;. Nīṅkaḷ īmāṉ koṇṭirukkum allāhvukku añci naṭantu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek