×

அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் 51:19 Tamil translation

Quran infoTamilSurah Adh-Dhariyat ⮕ (51:19) ayat 19 in Tamil

51:19 Surah Adh-Dhariyat ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Adh-Dhariyat ayat 19 - الذَّاريَات - Page - Juz 26

﴿وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ﴾
[الذَّاريَات: 19]

அவர்களுடைய பொருள்களில், (வாய் திறந்து) யாசகம் கேட்பவர்களுக்கும், (கேட்காத) வறியவர்களுக்கும் பாகமுண்டு. (அனைவருக்கும் அவர்கள் தானம் செய்வார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وفي أموالهم حق للسائل والمحروم, باللغة التاميلية

﴿وفي أموالهم حق للسائل والمحروم﴾ [الذَّاريَات: 19]

Abdulhameed Baqavi
avarkalutaiya porulkalil, (vay tirantu) yacakam ketpavarkalukkum, (ketkata) variyavarkalukkum pakamuntu. (Anaivarukkum avarkal tanam ceyvarkal)
Abdulhameed Baqavi
avarkaḷuṭaiya poruḷkaḷil, (vāy tiṟantu) yācakam kēṭpavarkaḷukkum, (kēṭkāta) vaṟiyavarkaḷukkum pākamuṇṭu. (Aṉaivarukkum avarkaḷ tāṉam ceyvārkaḷ)
Jan Turst Foundation
avarkalutaiya celvattil irapporukkum, vacatiyarrorukkum pattiyatai untu
Jan Turst Foundation
avarkaḷuṭaiya celvattil irappōrukkum, vacatiyaṟṟōrukkum pāttiyatai uṇṭu
Jan Turst Foundation
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek