×

(நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான் 51:58 Tamil translation

Quran infoTamilSurah Adh-Dhariyat ⮕ (51:58) ayat 58 in Tamil

51:58 Surah Adh-Dhariyat ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Adh-Dhariyat ayat 58 - الذَّاريَات - Page - Juz 27

﴿إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ﴾
[الذَّاريَات: 58]

(நபியே! நீர் கூறுவீராக:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الله هو الرزاق ذو القوة المتين, باللغة التاميلية

﴿إن الله هو الرزاق ذو القوة المتين﴾ [الذَّاريَات: 58]

Abdulhameed Baqavi
(napiye! Nir kuruviraka:) Niccayamaka allahtan anaivarukkum unavalippavanum, acaikka mutiyata palacaliyumavan
Abdulhameed Baqavi
(napiyē! Nīr kūṟuvīrāka:) Niccayamāka allāhtāṉ aṉaivarukkum uṇavaḷippavaṉum, acaikka muṭiyāta palacāliyumāvāṉ
Jan Turst Foundation
niccayamaka allahtan unavu alittuk kontiruppavan; palam mikkavan; urutiyanavan
Jan Turst Foundation
niccayamāka allāhtāṉ uṇavu aḷittuk koṇṭiruppavaṉ; palam mikkavaṉ; uṟutiyāṉavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek