×

அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்டு அந்தப் பளுவை அவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா 52:40 Tamil translation

Quran infoTamilSurah AT-Tur ⮕ (52:40) ayat 40 in Tamil

52:40 Surah AT-Tur ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Tur ayat 40 - الطُّور - Page - Juz 27

﴿أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ﴾
[الطُّور: 40]

அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்டு அந்தப் பளுவை அவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா

❮ Previous Next ❯

ترجمة: أم تسألهم أجرا فهم من مغرم مثقلون, باللغة التاميلية

﴿أم تسألهم أجرا فهم من مغرم مثقلون﴾ [الطُّور: 40]

Abdulhameed Baqavi
allatu nir avarkalitam kuli etum kettu antap paluvai avarkal cumakka mutiyamal irukkinranara
Abdulhameed Baqavi
allatu nīr avarkaḷiṭam kūli ētum kēṭṭu antap paḷuvai avarkaḷ cumakka muṭiyāmal irukkiṉṟaṉarā
Jan Turst Foundation
Allatu, nir avarkalitam etavatu kuli kettu, (ataik kotuttatinal) avarkal katan pattu cumaiyerrappattirukkinrarkala
Jan Turst Foundation
Allatu, nīr avarkaḷiṭam ētāvatu kūli kēṭṭu, (ataik koṭuttatiṉāl) avarkaḷ kaṭaṉ paṭṭu cumaiyēṟṟappaṭṭirukkiṉṟārkaḷā
Jan Turst Foundation
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek