×

‘‘(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் 54:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:28) ayat 28 in Tamil

54:28 Surah Al-Qamar ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 28 - القَمَر - Page - Juz 27

﴿وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ ﴾
[القَمَر: 28]

‘‘(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம்'' என்று அவர்களுக்கு அறிவித்து விடுவீராக

❮ Previous Next ❯

ترجمة: ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر, باللغة التاميلية

﴿ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر﴾ [القَمَر: 28]

Abdulhameed Baqavi
‘‘(avvuril ulla urrin) kutinir avarkalukku(m anta ottakattirkum) itaiyil niccayamakap pankitappattuvittatu. Ovvoruvarum tan pankirkut takuntarpol kutippatarku varalam'' enru avarkalukku arivittu vituviraka
Abdulhameed Baqavi
‘‘(avvūril uḷḷa ūṟṟiṉ) kuṭinīr avarkaḷukku(m anta oṭṭakattiṟkum) iṭaiyil niccayamākap paṅkiṭappaṭṭuviṭṭatu. Ovvoruvarum taṉ paṅkiṟkut takuntāṟpōl kuṭippataṟku varalām'' eṉṟu avarkaḷukku aṟivittu viṭuvīrāka
Jan Turst Foundation
(avvurilulla kinarrin) tannir avarkalukku(m anta ottakattirkum) itaiyil pankitappattullatu, "ovvoruvarum (tannir) muraippati kutippatarku varalam" enru avarkalukku arivittu vitum
Jan Turst Foundation
(avvūriluḷḷa kiṇaṟṟiṉ) taṇṇīr avarkaḷukku(m anta oṭṭakattiṟkum) iṭaiyil paṅkiṭappaṭṭuḷḷatu, "ovvoruvarum (taṇṇīr) muṟaippaṭi kuṭippataṟku varalām" eṉṟu avarkaḷukku aṟivittu viṭum
Jan Turst Foundation
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்து விடும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek