×

(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் 54:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:27) ayat 27 in Tamil

54:27 Surah Al-Qamar ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 27 - القَمَر - Page - Juz 27

﴿إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ ﴾
[القَمَر: 27]

(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீர் பொறுமையாயிருந்து, அவர்களைக் கவனித்து வருவீராக

❮ Previous Next ❯

ترجمة: إنا مرسلوا الناقة فتنة لهم فارتقبهم واصطبر, باللغة التاميلية

﴿إنا مرسلوا الناقة فتنة لهم فارتقبهم واصطبر﴾ [القَمَر: 27]

Abdulhameed Baqavi
(akave,) avarkalaic cotippatarkaka, meyyakave oru pen ottakattai nam anuppi vaippom. Akave, (salih napiye!) Nir porumaiyayiruntu, avarkalaik kavanittu varuviraka
Abdulhameed Baqavi
(ākavē,) avarkaḷaic cōtippataṟkāka, meyyākavē oru peṇ oṭṭakattai nām aṉuppi vaippōm. Ākavē, (sālih napiyē!) Nīr poṟumaiyāyiruntu, avarkaḷaik kavaṉittu varuvīrāka
Jan Turst Foundation
Avarkalaic cotikkum poruttu, niccayamaka nam oru pen ottakattai anuppi vaippom, akave, nir avarkalai kavanittuk kontum, porumaiyutanum iruppiraka
Jan Turst Foundation
Avarkaḷaic cōtikkum poruṭṭu, niccayamāka nām oru peṇ oṭṭakattai aṉuppi vaippōm, ākavē, nīr avarkaḷai kavaṉittuk koṇṭum, poṟumaiyuṭaṉum iruppīrāka
Jan Turst Foundation
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek