×

எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் 54:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:29) ayat 29 in Tamil

54:29 Surah Al-Qamar ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 29 - القَمَر - Page - Juz 27

﴿فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ ﴾
[القَمَر: 29]

எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்கள் நண்பனை அழைத்தனர். அவன் அதை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்து விட்டான்

❮ Previous Next ❯

ترجمة: فنادوا صاحبهم فتعاطى فعقر, باللغة التاميلية

﴿فنادوا صاحبهم فتعاطى فعقر﴾ [القَمَر: 29]

Abdulhameed Baqavi
eninum, avarkal (kattar ennum) tankal nanpanai alaittanar. Avan atai vetti, atan kal narampukalait tarittu vittan
Abdulhameed Baqavi
eṉiṉum, avarkaḷ (kattār eṉṉum) taṅkaḷ naṇpaṉai aḻaittaṉar. Avaṉ atai veṭṭi, ataṉ kāl narampukaḷait taṟittu viṭṭāṉ
Jan Turst Foundation
anal (am'makkalo ottakaiyai aruttuvitat) tam tolanai alaittanar, avan (tunintu kai) nitti (atan kal narampukalait) tarittu vittan
Jan Turst Foundation
āṉāl (am'makkaḷō oṭṭakaiyai aṟuttuviṭat) tam tōḻaṉai aḻaittaṉar, avaṉ (tuṇintu kai) nīṭṭi (ataṉ kāl narampukaḷait) tarittu viṭṭāṉ
Jan Turst Foundation
ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek