×

நமது அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் 54:42 Tamil translation

Quran infoTamilSurah Al-Qamar ⮕ (54:42) ayat 42 in Tamil

54:42 Surah Al-Qamar ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qamar ayat 42 - القَمَر - Page - Juz 27

﴿كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ ﴾
[القَمَر: 42]

நமது அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்

❮ Previous Next ❯

ترجمة: كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر, باللغة التاميلية

﴿كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر﴾ [القَمَر: 42]

Abdulhameed Baqavi
namatu attatcikal anaittaiyum avarkal poyyakkik konte vantarkal. Akave, mikka caktivaynta palacali pitippataip pol nam avarkalaip pitittuk kontom
Abdulhameed Baqavi
namatu attāṭcikaḷ aṉaittaiyum avarkaḷ poyyākkik koṇṭē vantārkaḷ. Ākavē, mikka caktivāynta palacāli piṭippataip pōl nām avarkaḷaip piṭittuk koṇṭōm
Jan Turst Foundation
anal avarkal nam'mutaiya attatcikal anaittaiyum poyyakkinar, appotu, cakti vaynta (yavarraiyum) mikaikkinravanin pitiyaka avarkalai nam pitittuk kontom
Jan Turst Foundation
āṉāl avarkaḷ nam'muṭaiya attāṭcikaḷ aṉaittaiyum poyyākkiṉar, appōtu, cakti vāynta (yāvaṟṟaiyum) mikaikkiṉṟavaṉiṉ piṭiyāka avarkaḷai nām piṭittuk koṇṭōm
Jan Turst Foundation
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek