×

சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) 55:14 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rahman ⮕ (55:14) ayat 14 in Tamil

55:14 Surah Ar-Rahman ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rahman ayat 14 - الرَّحمٰن - Page - Juz 27

﴿خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ ﴾
[الرَّحمٰن: 14]

சுட்ட பாத்திரத்தைப் போல் (அதை தட்டும்போது ‘கன் கன்' என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்

❮ Previous Next ❯

ترجمة: خلق الإنسان من صلصال كالفخار, باللغة التاميلية

﴿خلق الإنسان من صلصال كالفخار﴾ [الرَّحمٰن: 14]

Abdulhameed Baqavi
cutta pattirattaip pol (atai tattumpotu ‘kan kan' enru) captamitum kalimannal avan (mutal) manitaraip pataittan
Abdulhameed Baqavi
cuṭṭa pāttirattaip pōl (atai taṭṭumpōtu ‘kaṉ kaṉ' eṉṟu) captamiṭum kaḷimaṇṇāl avaṉ (mutal) maṉitaraip paṭaittāṉ
Jan Turst Foundation
cutta man pantankalaip pol (tattinal) captamuntakum kalimanniliruntu, avan (ati) manitanaip pataittan
Jan Turst Foundation
cuṭṭa maṇ pāṇṭaṅkaḷaip pōl (taṭṭiṉāl) captamuṇṭākum kaḷimaṇṇiliruntu, avaṉ (āti) maṉitaṉaip paṭaittāṉ
Jan Turst Foundation
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek