×

இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்) 56:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Waqi‘ah ⮕ (56:18) ayat 18 in Tamil

56:18 Surah Al-Waqi‘ah ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Waqi‘ah ayat 18 - الوَاقِعة - Page - Juz 27

﴿بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ﴾
[الوَاقِعة: 18]

இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: بأكواب وأباريق وكأس من معين, باللغة التاميلية

﴿بأكواب وأباريق وكأس من معين﴾ [الوَاقِعة: 18]

Abdulhameed Baqavi
inpamana kutipanam nirainta kuvalaikalaiyum, kentikalaiyum, kinnankalaiyum tukkikkontu (avarkalaic currikkonte irupparkal)
Abdulhameed Baqavi
iṉpamāṉa kuṭipāṉam niṟainta kuvaḷaikaḷaiyum, keṇṭikaḷaiyum, kiṇṇaṅkaḷaiyum tūkkikkoṇṭu (avarkaḷaic cuṟṟikkoṇṭē iruppārkaḷ)
Jan Turst Foundation
telinta panankalal nirampiya kinnankalaiyum, kentikalaiyum, kuvalaikalaiyum kontu (avarkalitam curri varuvarkal)
Jan Turst Foundation
teḷinta pāṉaṅkaḷāl niṟampiya kiṇṇaṅkaḷaiyum, keṇṭikaḷaiyum, kuvaḷaikaḷaiyum koṇṭu (avarkaḷiṭam cuṟṟi varuvārkaḷ)
Jan Turst Foundation
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek