×

(அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது 56:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Waqi‘ah ⮕ (56:19) ayat 19 in Tamil

56:19 Surah Al-Waqi‘ah ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Waqi‘ah ayat 19 - الوَاقِعة - Page - Juz 27

﴿لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ﴾
[الوَاقِعة: 19]

(அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது

❮ Previous Next ❯

ترجمة: لا يصدعون عنها ولا ينـزفون, باللغة التاميلية

﴿لا يصدعون عنها ولا ينـزفون﴾ [الوَاقِعة: 19]

Abdulhameed Baqavi
(akkutipanankalal) ivarkalukkut talaivaliyum erpatatu; avarkalutaiya puttiyum maratu
Abdulhameed Baqavi
(akkuṭipāṉaṅkaḷāl) ivarkaḷukkut talaivaliyum ēṟpaṭātu; avarkaḷuṭaiya puttiyum māṟātu
Jan Turst Foundation
(appanankalaip parukum) avarkal avarrinal talai noykkalaka mattarkal, matimayankavumattarkal
Jan Turst Foundation
(appāṉaṅkaḷaip parukum) avarkaḷ avaṟṟiṉāl talai nōykkāḷāka māṭṭārkaḷ, matimayaṅkavumāṭṭārkaḷ
Jan Turst Foundation
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek