×

(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக 56:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Waqi‘ah ⮕ (56:35) ayat 35 in Tamil

56:35 Surah Al-Waqi‘ah ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Waqi‘ah ayat 35 - الوَاقِعة - Page - Juz 27

﴿إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ ﴾
[الوَاقِعة: 35]

(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا أنشأناهن إنشاء, باللغة التاميلية

﴿إنا أنشأناهن إنشاء﴾ [الوَاقِعة: 35]

Abdulhameed Baqavi
(avarkalutan, kannalakikalakiya hurul in ennum kanniyarkalum irupparkal. Avarkal oruvaralum perretukkappattavarkal allar.) Niccayamaka nam avarkalaic (contamaka ivarkalukkenap putitakave) pataittirukkirom
Abdulhameed Baqavi
(avarkaḷuṭaṉ, kaṇṇaḻakikaḷākiya hūrul īṉ eṉṉum kaṉṉiyarkaḷum iruppārkaḷ. Avarkaḷ oruvarālum peṟṟeṭukkappaṭṭavarkaḷ allar.) Niccayamāka nām avarkaḷaic (contamāka ivarkaḷukkeṉap putitākavē) paṭaittirukkiṟōm
Jan Turst Foundation
niccayamaka (hurul in ennum penkalaip) putiya pataippaka, nam untakki
Jan Turst Foundation
niccayamāka (hūrul īṉ eṉṉum peṇkaḷaip) putiya paṭaippāka, nām uṇṭākki
Jan Turst Foundation
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek