×

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் 57:1 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:1) ayat 1 in Tamil

57:1 Surah Al-hadid ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 1 - الحدِيد - Page - Juz 27

﴿سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[الحدِيد: 1]

வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: سبح لله ما في السموات والأرض وهو العزيز الحكيم, باللغة التاميلية

﴿سبح لله ما في السموات والأرض وهو العزيز الحكيم﴾ [الحدِيد: 1]

Abdulhameed Baqavi
vanankalilum pumiyilum ullavai anaittume allahvaip pukalntu tuti ceykinrana. Avan (anaivaraiyum) mikaittavan, nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum pūmiyilum uḷḷavai aṉaittumē allāhvaip pukaḻntu tuti ceykiṉṟaṉa. Avaṉ (aṉaivaraiyum) mikaittavaṉ, ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
vanankalilum, pumiyilum ullayavum allahvukke taspihu ceytu (tuti ceytu) kontirukkinrana - avan (yavaraiyum) mikaitton, nanam mikkavan
Jan Turst Foundation
vāṉaṅkaḷilum, pūmiyilum uḷḷayāvum allāhvukkē taspīhu ceytu (tuti ceytu) koṇṭirukkiṉṟaṉa - avaṉ (yāvaraiyum) mikaittōṉ, ñāṉam mikkavaṉ
Jan Turst Foundation
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek