×

(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீர் காணுகின்ற அந்நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், 57:12 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:12) ayat 12 in Tamil

57:12 Surah Al-hadid ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 12 - الحدِيد - Page - Juz 27

﴿يَوۡمَ تَرَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ يَسۡعَىٰ نُورُهُم بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۖ بُشۡرَىٰكُمُ ٱلۡيَوۡمَ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴾
[الحدِيد: 12]

(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீர் காணுகின்ற அந்நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களது வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, வானவர்கள் அவர்களை நோக்கி:) ‘‘தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்கள் (உங்களுக்கு உண்டு) என்ற நற்செய்தி இன்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. என்றென்றும் அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்

❮ Previous Next ❯

ترجمة: يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات, باللغة التاميلية

﴿يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات﴾ [الحدِيد: 12]

Abdulhameed Baqavi
(Napiye!) Nampikkai konta ankalaiyum penkalaiyum nir kanukinra annalil, avarkalutaiya pirakacam avarkalukku munnum, avarkalatu valappakkattilum cenru kontirukkum. (Unmaiyana avarkalin nampikkaiyin karanamaka, vanavarkal avarkalai nokki:) ‘‘Totarntu niraruvikal otikkontirukkum corkkankal (unkalukku untu) enra narceyti inru unkalukku arivikkappatukiratu. Enrenrum atil tanki vituvirkal'' enru kuruvarkal. Itutan makattana verriyakum
Abdulhameed Baqavi
(Napiyē!) Nampikkai koṇṭa āṇkaḷaiyum peṇkaḷaiyum nīr kāṇukiṉṟa annāḷil, avarkaḷuṭaiya pirakācam avarkaḷukku muṉṉum, avarkaḷatu valappakkattilum ceṉṟu koṇṭirukkum. (Uṇmaiyāṉa avarkaḷiṉ nampikkaiyiṉ kāraṇamāka, vāṉavarkaḷ avarkaḷai nōkki:) ‘‘Toṭarntu nīraruvikaḷ ōṭikkoṇṭirukkum corkkaṅkaḷ (uṅkaḷukku uṇṭu) eṉṟa naṟceyti iṉṟu uṅkaḷukku aṟivikkappaṭukiṟatu. Eṉṟeṉṟum atil taṅki viṭuvīrkaḷ'' eṉṟu kūṟuvārkaḷ. Itutāṉ makattāṉa veṟṟiyākum
Jan Turst Foundation
Muhminkalana ankalaiyum muhminkalana penkalaiyum nir parkkum nalil avarkalutaiya pirakacam avarkalukku munnalum, avarkalukku valappurattilum viraintu kontirukkum, (appotu avarkalai nokki:)"Inru unkalukku nanmarayamavatu cuvarkkattuc colaikalakum, avarrin kile arukal otik kontirukkum, avarril enrenrum tankiyirunkal - itu tan makattana verriyakum" (enru kurappatum)
Jan Turst Foundation
Muḥmiṉkaḷāṉa āṇkaḷaiyum muḥmiṉkaḷāṉa peṇkaḷaiyum nīr pārkkum nāḷil avarkaḷuṭaiya pirakācam avarkaḷukku muṉṉālum, avarkaḷukku valappuṟattilum viraintu koṇṭirukkum, (appōtu avarkaḷai nōkki:)"Iṉṟu uṅkaḷukku naṉmārāyamāvatu cuvarkkattuc cōlaikaḷākum, avaṟṟiṉ kīḻē āṟukaḷ ōṭik koṇṭirukkum, avaṟṟil eṉṟeṉṟum taṅkiyiruṅkaḷ - itu tāṉ makattāṉa veṟṟiyākum" (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) "இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்" (என்று கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek